Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூரில் திமுக மாநில விவசாய தொழிலாளரணி துணைச்செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவ முகாம் :...

திருவாரூர், மார்ச். 19 - மருத்துவமனையைத் தேடி மக்கள் போகாமல் மக்களைத் தேடி மருத்துவ வசதிகள் சென்றடைவதற்காக ”மக்களை தேடி மருத்துவம்” என்ற அற்புதமான திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இது மக்களின் இல்லங்களுக்கு சென்று ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் வழங்கும் ஒரு உன்னதமான திட்டமாக...

தேசியக்கொடி ஏற்றியும், மரக்கன்றுகள் வழங்கியும், வந்தேமாதரம் முழக்கம் எழுப்பியும் பிரதாம ராமபுரம் ஊராட்சியில் கொண்டாடப்பட்ட இந்தியாவின் 75 ஆவது...

திருவாரூர், ஆக. 15 - இன்றைய தினம் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/YbMxHf-rmZU தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

ஆவடி; இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் பொதுமக்கள் பங்கேற்பு

ஆவடியில் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது  ஆவடி; அக்.3- https://youtu.be/r3jugGU1XIs ஆவடியில்  தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் முகமது இலியாஸ்  தலைமையில் மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது....

இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது டிப்பர் லாரி மோதி திருவள்ளூர் அருகே விபத்து ; சம்பவ...

திருவள்ளூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் தலை நசுங்கி பலியானார்.  மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி தப்பிவோடிய டிப்பர்...

திரௌபதியம்மன் ஆலய சாமி ஊர்வலம் தொடர்பாக பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட...

பொன்னேரி, ஜூலை. 02 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ளது திரௌபதியம்மன் ஆலையம். அவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைப்பெறும். இந்நிலையில் அச்சாமி ஊர்வலம் தங்கள் கிராம மான கண்டிகைக்கும்...

12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணாக்கர்களுக்காக தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்லூரிக் கனவு நிகழ்ச்சி : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு...

தஞ்சாவூர்,மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சையில் நடைபெற்ற "கல்லூரிக் கனவு"  உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் அதில் பங்கேற்ற மாணவர்கள் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததாகவும், இவ்வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தஞ்சாவூரில் பள்ளிக்...

காஞ்சிபுரத்தில் பத்து நிமிடங்கள் மட்டுமே பெய்த மழை .. குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

காஞ்சிபுரம், ஜூலை. 07 - தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர், தஞ்சாவூர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்திருந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்து நிமிடங்கள்...

செங்கல்பட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை … ரூ.32 லட்சம் மதிப்பிலான 174 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம்...

செங்கல்பட்டு, மார்ச். 19 - செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டு பல்வேறு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் தொலைந்துப் போனதாக கொடுக்கப்பட்ட 267 வழக்குகளும், மேலும் சைபர்க்ரைம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார்களும் இருந்த நிலையில், அதுக்குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட...

52 ஆண்டுகளுக்கு பின்பு பள்ளிக் கால பசுமை நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட 36 தோழர், தோழிகள் ..

தஞ்சாவூர், மே.02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப் என்ற பாடல் வரிக்கு ஏற்ப 52 ஆண்டுகளுக்கு முன் கான்வென்ட்டில் ஒன்றாக படித்த 36 தோழர், தோழிகள். ஒன்றாக சந்தித்து தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இச் சந்திப்புக்காக கடல் கடந்து விமானத்தில் பறந்து...

கல்லணை கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு காய்ந்து வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுங்கள்… கோரிக்கை முழக்கம் எழுப்பி...

தஞ்சாவூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காய்ந்து கருகி வரும் நிலையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் திருவாரூர் நாகை மாவட்டங்களில் காயும் சம்பா பயிரை காப்பாற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS