காதலியின் முத்தத்துக்காக ‘பர்தா’வுடன் சுற்றிய மாணவர் போலீசில் சிக்கினார்
காதலில் விழும் இன்றைய இளைஞர்கள் காதலி சொல்வதை அப்படியே வேதவாக்காக கருதி விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காதலிக்காக மோட்டார் சைக்கிள்களை திருடி உல்லாசமாக ஊர் சுற்றிய வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கொரட்டூர் பகுதியில் பிடிபட்டார்.
இவரைப்போல சென்னையில் காதலியுடன் வசதியாக வாழ்வதற்காக...
ராமநாதபுரம் காவல்துறையில் 164 புதிய காவலர்கள் எஸ்.பி., ஓம்பிரகாஷ்மீனா வரவேற்பு
ராமநாதபுரம், ஆக. 10-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக 2018-19ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட காவலர்களில் 164 காவலர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிக்கை செய்தனர். அவர்களை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா வரேவற்றார்.
தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக 2018-19ம் ஆண்டு...
மீண்டும் ஒரு மாபெரும் சுந்தந்திர போராட்டதிற்கான களம்தான் எதிர் வரும் நாடாளு மன்ற தேர்தல் : அதில் காந்தி...
கும்பகோணம், மார்ச்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறையில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா அறிமுக கூட்டம் மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான...
செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் விழா .. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் ..
செவ்வாய்பேட்டை, ஜன. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக, செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாப்பேட்டை ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு, நேற்று தமிழர் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை பறைசாட்டும் வகையில் பண்பாட்டு நிகழ்ச்சிகளூடன் சமத்துவ பொங்கல் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி,...
பாம்புக் கடித்து இளம் பெண் மரணம் : சோம்பட்டு கிராம மக்கள் சோகம் ..
கும்மிடிப்பூண்டி, ஏப். 02 -
ரவிச்சந்திரன் வயது (51) இவருக்கு மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் விவசாயத்தை தொழிலாக கொண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 28 தேதி அன்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்....
காதல் மனைவியுடன் சேர்ந்துக் கொண்டு பெற்றத் தந்தையை வீட்டை விட்டு விரட்டிய தனையன் : ஆதரவின்றி திருவள்ளூர் வீரராகவர்...
திருவள்ளூர், மே.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அருகே பெற்ற பிள்ளை, மருமகளுடன் சேர்ந்து தன்னை அடித்து வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் தெருவை சார்ந்தவர் முதியவர் ரகுநாதன் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு...
தொடர் மழையினால் நிரம்பி வழியும் வேங்கிக்கால் ஏரி : பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு
திருவண்ணாமலை அக்.16-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே காலை, மாலை மற்றும் இரவு வேலைகளில் தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது.
தொடர் கன மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து பல ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது....
தொண்டர்களே ஆராய்ந்தால் வழிநடத்த தலைவன் எதற்கு?-ரஜினிகாந்த் மீது சீமான் பாய்ச்சல்
திருச்சி:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரில் மத்திய அரசின் மோசமான கவனக்குறைவால் தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது.
‘நீட்’ தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளை கடுமையாக...
திருவள்ளூர் நான்கு வயது பெண் குழந்தையின் சந்தேக மரண வழக்கில் போலீசாரின் தீவிர விசாரணையில் கொலையென கண்டுபிடிப்பு-குற்றவாளி...
திருவள்ளூர் வெள்ளவேடு காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொத்தியம் பாக்கம் கிராமத்தில் நான்கு வயது பெண் குழந்தையின் சந்தேக மரண வழக்கில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்திரவின் பேரில் நடந்த தீவிர விசாரணையில் கொலையென கண்டுப்பிடித்து கொலையாளியை சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்;ஜூலை,19- திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற சுனாமி 19 ஆம் ஆண்டு நினைவுத் தினம் : கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி...
பழவேற்காடு, டிச. 27 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று 19 ஆம் ஆண்டு சுனாமி தினத்தினை அப்பகுதி வாழ் மீனவர்கள் அனுசரித்தனர். தொடர்ந்து, சுனாமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்த அவ்வின மக்களுக்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பாலை கடலில்...




















