Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர்; ரூ . 9 இலட்சம் பண மோசடி வழக்கில் இருவர் கைது

கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பிரதீப்,கோதண்டபாணி என்ற இருவர் பொதுமக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ரூ. 9 இலட்சம் வரை வசூல் செய்து, தவணைக் காலம் முடிந்தும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண்கள் சுய உதவிக்குழு பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

திருவண்ணாமலை, பிப். 27 - மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் ஏழை, எளிய, நடுத்தர பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மகளிh;கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின்...

பொன்னேரி வட்டாச்சியர் அலுவலகத்தில் கேக் வெட்டி கோலகலமாக கொண்டாடப்பட்ட உலக மகளிர் தின விழா …

பொன்னேரி, மார்ச். 11 - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மகளிரணி சார்பில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலத்தில் மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பொன்னேரி கோட்டம் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சித்ரா  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தலைமை...

செம்மஞ்சேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் தென் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் : மாநிலத்தலைவர் செ.கு.தமிழரசன்...

செம்மஞ்சேரி, ஏப். 24 - சட்ட மாமேதை டாக்டர் பி. ஆர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய குடியரசு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயல் வீரர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் செம்மஞ்சேரியில் நடைபெற்றது. தென்சென்னை மாவட்ட தலைவர் சா.சாலமோன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.கருணாகரன்,...

சொத்துவரி உயர்வைக் கண்டித்து கும்பகோணத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் : வரிவுயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கம்...

கும்பகோணம், ஏப். 08 - கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியுள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/fSadBJK0DWg கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை தமிழக அரசு...

800 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாவது பாகத்தினை வடசென்னை அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

திருவள்ளூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை 1-இல் 630 மெகவாட், நிலை 2-இல் 1,200 மெகாவாட் என நாள்தோறும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது...

அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற தம்பி பொன்னேரிக் காவல் நிலையத்தில் சரண் …

பொன்னேரி, மே. 08 – பொன்னேரி அருகே இன்று பட்டப் பகலில் சொந்த அண்ணனை தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல் வெளியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு, பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை...

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நடைப்பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் … திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேரில்...

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கீழ்பென்னாத்தூர்...

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்காவிடில் கோட்டை நோக்கி பேரணி : வடசென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு...

மீஞ்சூர், மார்ச். 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை ஐ என் டி யு சி...

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற தேசிய மக்கள் நீதி மன்றம் : ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட...

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் -  ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு - 15 கோடி ரூபாய் வரையிலான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், டிச. 11 - நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்த்து வைத்து வழக்காடிகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS