Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் 16 வது வார்டு திமுக கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நடைப்பெற்ற மாநில திமுக இளைஞரணி...

கும்பகோணம், நவ. 27 - கும்பகோணம் 16 வது வார்டு திமுக கட்சியின் சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெரிய கடை தெருவில் வார்டு செயலாளர் குமார் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாநகர செயலாளர் சு.ப தமிழழகன் மாநகர பொருளாளர்...

புளியம்பேட்டையில் கொள்ளையடித்தாக நாடகமாடிய தம்பதியினர் : விபச்சார மூலம் வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பெற்றது போலீசாரின் விசாரணையில்...

திருவிடைமருதூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ள புளியம்பேட்டையை சேர்ந்த உதயசந்திரன், 33, வேம்பு 27, ஆகிய தம்பதியனர். கடந்த பிப்.18 ஆம் தேதி, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள்,...

மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார்-முதலமைச்சர் பழனிசாமி தாக்கு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,063 ½ கோடியில் 4-வது புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. மேலும் ரூ.604 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.52 கோடியில் டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் கட்டுதல், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம்...

சுவாமிமலை திருக்கோயிலில் தங்ககவசம் வைரவேலுடன் அருள்பாலித்த அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி : தரிசனத்திற்காக காலை முதல் அலை மோதிய பக்தர்கள்...

கும்பகோணம், ஆக. 09 – ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகர் ஆலயங்களிலும் இன்று காலை முதலே தரிசனத்திற்காக திரளான முருகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனுக்கு நடைப்பெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் முருகரைக் காண அலை...

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவராண நிதிக்கு ரூ.4.10 கோடி நிதி வழங்கிய விசிக தலைவர், அசோக்லேலண்ட் மற்றும் பி.எஸ்.ஜி...

சென்னை, டிச. 09 - தமிழ்நாட்டில் கடந்த டிச 3 ஆம் தேதி முதல் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் புயல் காற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் தாழ்வான பகுதிகளில்...

சென்னை புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயிலில் நடைப்பெற்ற கோகுலாஷ்டமி விழா..

திருவள்ளூர், ஆக. 19 - கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள  ஸ்ரீஸ்ரீ ராதாகிரிதாரி ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா கோ பூஜை, துளசி பூஜை, பால் அபிஷேகம் என்பது உள்ளிட்ட பல்வேறு பூஜைகளோடு இவ்விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பகவான்...

திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடுகளை முறைப்படுத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், ஆக. 10 - திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு வரும் பெண் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க  தேவைக்கேற்ப பெண் மருத்துவர் பணிநியமனம் செய்ய வேண்டும். மகப்பேறு வார்டை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு குழந்தை மருத்துவர் நியமனம் செய்திட வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட உபகரணங்களை செயல்படுத்தி...

இராமந்திரா புரம் கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டு வீரரின் நினைவாக நடந்த ஐந்தாம் ஆண்டு போட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேகண்ட மனூர் புது ராமசந்திராபுரம் கிராமத்தில் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மணிகண்டனின் நினைவாக புது ராமசந்திராபுரம் சுபாஷ் நண்பர்கள் கிரிக்கெட் குழுவினர் நடத்திய ஐந்தம் வருட கிரிக்கெட் போட்டி  மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. தேனி;ஜூலை,8- தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமணூர் புது...

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவமனை சார்பில் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம்

ராமநாதபுரம், அக். 20- ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலவச சிகிச்சை பெற்று சென்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் தென் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக...

காத்திருக்க வைத்து கழட்டிவிட்ட திருவாரூர் மாவட்ட காவல்துறை : கனத்த மனதோடு கவலையை தெரிவிக்கும் ஓய்வுப்பெற்ற காவல்துறையினர்…

திருவாரூர், ஏப்.18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... தேர்தல் பணி தருவதாக காலை முதல் காக்க வைத்து ஓய்வுப்பெற்ற காவல்துறையினரை திருப்பி அனுப்பியதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அதுக்குறித்து தேர்தல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS