இராமநாதபுரம் மாவட்டம் குண்டுகரை அருள்மிகு முருகன் திருக்கோவிலில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் பங்கேற்று மக்களோடு அமர்ந்து உணவு அருந்தும் காட்சி
முகப்பு சமுதாயப் பார்வை இராமநாதபுரம் சுதந்திர தின விழா சிறப்பு சமபந்தி விருந்து ; மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு