அரூர் அருகே டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1½ லட்சம் கொள்ளை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே சிட்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக நரிப்பள்ளியை சேர்ந்த மகரஜோதி (44) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடையில் மதுபானங்கள் விற்பனையான வகையில் வசூலான 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு இரவு தனது இரு சக்கர...
10 பசிலிக்காவில் ஒன்றான 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தில் நடைப்பெற்ற குருத்தோலை ஞாயிறு …...
தஞ்சாவூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம் என்பது 10 பசிலிக்காவில் ஒன்றாகவும், மேலும் அப்பேராலயத்திற்கு கிறிஸ்தவர்கள் வெளி மாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் திரளானவர்கள் வருகைத் தருகிறார்கள்...
இரகசியக் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் ஆவடி அருகே பறிமுதல் !
ஆவடி, மார்ச். 05 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் 400 அடி வெளிவட்ட சாலையைச் சார்ந்து அமைந்துள்ள காட்டூர் தொழிற்பேட்டை பகுதியில் 1 டன் செம்மரக் கட்டைகளை தொழிற்பேட்டைக்கு அருகாமையில் உள்ள ரகசிய குடோனில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக வன நுண்ணறிவு...
ஆவடி : ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயாப் பள்ளியில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற...
ஆவடி, மார்ச். 08 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர் அருகே அமைந்துள்ள G.K. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயாப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளியின் தாளாளர் ராமமூர்த்தி தலைமையில் 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தைச் சுற்றி ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளும்...
அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போன ...
பட்டுக்கோட்டை, ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் ரவி. இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான நாட்டுப் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இரவு முழுதும் மீன்பிடித்து...
தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய் கடித்து பொன்னேரி அருகே உயிரிழப்பு : பொதுமக்கள் போலீசில் புகார்...
பொன்னேரி, ஏப். 02 -
பொன்னேரி அடுத்த பழவேற்காடு, காட்டுப்பள்ளி, எண்ணூர் வன பகுதியில் காட்டுப் பன்றி, குரங்கு, மான்கள், முயல்கள், பல்வேறு விலங்குகள் காணப்படுகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீருக்காக மான்கள் வெளியேறி கூட்டமாக காட்டூர், கூடுவாஞ்சேரி, காட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் நேற்று...
செல்போன் பேசிக் கொண்டே மொட்டை மாடிக்குச் சென்றவர் மின்சாரம் தாக்கி மரணம் ..
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அருகே செல்போன் பேசிக்கொண்டு மொட்டை மாடியில் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அருகில் இருந்த மின் ஒயரை கவனிக்காமல் சென்றதால் கழுத்தில் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு...
ஒலி, ஒளி காட்சிப்படம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : திருவள்ளூர் மாவட்ட போக்குவரத்து மோட்டார்...
திருவள்ளூர், மார்ச். 30 -
திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஒலி ஒளி காட்சி படம் மூலம் ஏற்படுத்தினார்.
இன்று 30.03.2022 புதன்கிழமை திருவள்ளூர் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள தர்ம மூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடமங்கலம் ஒன்றிய செயலாளர் சமூக விரோதிகளால் வெட்டிக்கொலை : குற்றவாளிகளை உடனடியாக கைது...
புதுக்கோட்டை, நவ. 12 -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆற்றல்மிக்க தோழர் டி.என். தமிழார்வன் சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடும் செயலை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி அதிகபட்சத் தண்டனைப் பெற்றுத்தர காவல்துறை...
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமையில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம் …
திருவள்ளூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.
திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
https://youtu.be/yv5KNrAIPJA
அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப்...























