ஆவடி : மூன்று முக்கிய பொருள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகாலட்சுமி மகளிர் கலை மற்றும்...
ஆவடி, ஆக. 04 -
ஆவடி மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மூன்று முக்கிய பொருள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்கல்லூரி மாணவிகள் நடத்திய மாபெரும் சைக்கிள் பேரணியை பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கல்லூரி வளாகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி...
மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைப்பெற்ற 21 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா …
மீஞ்சூர், ஆக. 29 -
திருவள்ளுர் மாவட்டம்,மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா பகவான் மகாவீர் கலையரங்கில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கிய அவ்விழாவிற்கு, அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர்முனைவர்நா. சுஜாதா தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து, கல்லூரி செயலாளர் ஒ.லலித்குமார் ஜெயின் ...
நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி 46 வது பட்டமளிப்பு விழா ..
சென்னை, ஜூன், 01 -
சென்னை ந ந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியின் (தன்னாட்சி) 46 வது பட்டமளிப்பு விழா நேற்று மே 31தேதியன்று நடைப்பெற்றது. அந்நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று, கலை மற்றும் அறிவியியல்...
38 தமிழ் அடைமொழிச் சொற்களை கையில் மெகந்தியால் ஓவியமாக தீட்டி அசத்திய தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்...
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில்...
472 மாணாக்கர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பிலான கல்விக்கடன் ஆணைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கிய அமைச்சர் ஆர்....
திருவள்ளூர், பிப். 15 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் 472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர் தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்...
கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற கே எல் கே அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் நிதி உதவி வழங்கும்...
கும்மிடிப்பூண்டி, மார்ச. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி
திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் அமைந்துள்ள கே.எல்.கே அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992-1994 ஆம் ஆண்டு அறிவியல் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது,
அந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வி...
பணி நிரந்திரம் செய்திட வலியுறுத்தி, கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு, பொன்னேரி அரசு கலைக்கல்லூரி முன்பு கௌரவ விரிவுரையாளர்கள்...
பொன்னேரி, ஜன. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயிலின் முன்பு கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு பணி நிரந்திரம் செய்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு தங்கள் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றம் கூறி அதனை உணர்த்திடும்...
திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் : மாதாந்திர உதவித்தொகை ரூ.6 முதல்...
திருவண்ணாமலை செப்.30-
திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ வளாகத்தில் மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் அக்டோபர் 11-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்.பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை...
எத்துறையில், எப்பொறுப்பிற்கு வந்தாலும், இன்றைய மாணவர்கள் நாளை அதில் கடமை உணவோர்வோடு செயல்பட வேண்டும் : கும்பகோணம் தனியார்...
கும்பகோணம், மே. 20 -
கும்பகோணம் அருகே உள்ள கலிப்புலியூர் இரு தினங்களுக்கு முன்பு நடைப்பெற்ற தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் மாணவர்களிடையே உரை நிகழ்த்தும் போது, இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களாகவோ, உயர்ந்த அரசு மற்றும்...
உலக மக்கள்தொகைத் தினத்தை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அடியக்கமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ….
திருவாரூர், ஆக. 02 -
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை பதினொன்றாம் நாள் உலக மக்கள் தொகை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழாவினை அப்பள்ளி நிர்வாகம் வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
வட்டார...