மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா : குழந்தைகளுக்கு...
மீஞ்சூர், ஆக. 25 -
இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று...
நந்தியம்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைப்பெற்ற நடப்பு ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி மற்றும் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு...
மீஞ்சூர், ஏப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் கொங்கியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்று அதில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்...
செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு விழா மற்றும் கைவினைப் பொருள்...
திருவாரூர், மார்ச். 30 -
திருவாரூர் மாவட்டம் செம்மங்குடியில் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் T. V. ராமன் தலைமை தாங்கினார். தொடர்ந்து, சிறப்புரை நிகழ்த்தி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
மேலும் இவ்விழாவில் ஜூனியர்...
15 நிமிடங்களில் 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற் கூட்டல் கூறிய 8 வயது சிறுமி : நான்கு...
கும்மிடிப்பூண்டி, பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் எட்டு வயது சிறுமி, 15 நிமிடங்களில், 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி, நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
https://youtu.be/Fv6u64kyFHw
கும்மிடிப்பூண்டி பகுதியை...
பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுப் பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழா …
திருத்துறைப்பூண்டி, மார்ச். 02 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகபதி..
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழாமற்றும் பிரிவு உபச்சார விழாவும் அதுப்போன்று அப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என...
கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற 20 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா …
கும்பகோணம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் 2050 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை முன்னாள் நீதியரசர் வழங்கினார்.
கோவிலாச்சேரியில்...
அசாத்திய திறனுடன் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் பதலளித்த குளிக்கரை அரசு மழலையர் பள்ளி மாணவி …...
திருவாரூர், ஆக. 23 -
திருவாரூர் மாவட்டம், குளிக்கரையில் அமைந்துள்ளது, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகும் அப்பள்ளியில் மழலையர் வகுப்பில் படிக்கும், குளிக்கரை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும், இளங்கோவன் திவ்யதர்ஷினி தம்பதியரின் மகளான சஷ்டிகாஸ்ரீ எனும் மழலையர் வகுப்பைச் சார்ந்த மாணவி, யு.கே.ஜி படித்து...
மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி : மாலை நேரம் வரை உடலை தேடியும் கிடைக்காததால்...
மீஞ்சூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணாசிங் பிண்டுகுமாரி தம்பதியினர். மேலும் அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் கிரண் (23) என்பவரோடு மொத்தம் ஐந்து...
பஞ்செட்டி வேலம்மாள் நிறை நிலை மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 21 ஆம் ஆண்டு என்.சி.சி. மற்றும் ஜே.ஆர்.சி....
பொன்னேரி, ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பஞ்செட்டியில் அமைந்துள்ளது. வேலம்மாள் நிறை நிலை மேல் நிலைப் பள்ளி, மேலும் இப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 21 ஆம் ஆண்டு என்.சி.சி. மற்றும் ஜே.ஆர்.சி. சாரண சாரணியர் விழா, அப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் அப்பள்ளிக்...
குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுப்பட்ட டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்..
குடவாசல், செப். 23 -
குடவாசலில் இன்று டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடமும், நிரந்தர இடமும் வேண்டும் என்றவாறு கோரிக்கையை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக டாக்டர்...