டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்
தஞ்சாவூர், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐந்து தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் ..
திருவாரூர், ஜூலை. 17 -
இன்று தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைப்பெற்ற நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 மையங்களில் 1455 மாணவ மாணவியர்கள் நீட் நுழைவுத் தேர்வினை எழுதினார்கள்.
https://youtu.be/zegs5DYhA94
இத் தேர்வானது இன்று காலை 11:00 மணி முதல் மூன்று...
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பிற்கான பள்ளிப் பொதுத் தேர்வு இன்று தொடக்கம் : தாளாளர் மற்றும் ஆசியர்களின்...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பள்ளிப் பொதுத்தேர்வு இன்று தொடங்கும் நிலையில், காஞ்சிபுரம் ஓர்க்கைப் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி மாணாக்கர்கள் தங்கள் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்களின் பாதம் தொட்டு வணங்கி அவர்களின் மனப்பூர்வமான...
திருவாரூரில் தருமை ஆதினம் ஆசியோடு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைப்பெற்ற அக்ஷராப்யாஷம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி...
திருவாரூர், அக். 05 -
திருவாரூர் நகர் தெற்கு வீதியில் உள்ள ராஜாங்கட்டளை சன்னதியில் இவ்வருடம் பள்ளியில் புதியதாக சேரும் சிறுவர் சிறுமிகளுக்கு அக்ஷராப்யாஷம் எனும் வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி தருமை ஆதினத்தின் ஆசியுடன் நடைப்பெற்றது.
https://youtu.be/pQyXzjKpSwI
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நாவில் தேன் தடவி, தாம்பூலத்தில் நிரப்பிய நெல்மணிகளில் அவர்கள் பிள்ளையார்...
தமிழ்நாட்டில் கல்லூரியில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டினை எட்ட வேண்டும் : மாணாக்கர்கள் மத்தியில் திருவாரூர்...
திருவாரூர், டிச. 07 -
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைப்பெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மாணக்கர்களிடம் உரை நிகழ்த்தும் போது, பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இந்திய அளவில் 21 விழுக்காடாக. உள்ளது எனவும், அதுப் போன்று தமிழ்நாடு...
36 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையினை திறம்பட செய்துக் காட்டி உலக சாதனைப் படைத்த சிலம்பாட்ட...
மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர்…
வைத்தீஸ்வரன் கோயில் முத்துராஜம் பள்ளியில் ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு குழுவினர் மற்றும் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய விழாவில் 36 மணி நேர பாரம்பரிய தற்காப்பு கலைகளை செய்து உலக சாதனை...
தஞ்சை மருது பாண்டியர் கல்லூரியில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழா … செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐ.ஐ.டி.இயக்குநர் முனைவர் காமகோடி
தஞ்சாவூர், மார்ச். 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் (IIT DIRECTOR) இயக்குனர் முனைவர் காமகோடி கலந்து கொண்டு 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
விழாவின் நிறைவில் செய்தியாளர்களுக்கு...
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் தமிழகம் முழுவதும் மே-10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்திற்க்குட்ட 43 பனபாக்கம் கிராமத்தில் வசிக்கும் கூலி விவசாயி முரளி...
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி குழந்தைகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 22.04.2019 முதல் வரவேற்கப் படுகிறது...
திருவள்ளூர்: ஏப்,17
அரசாணை (நிலை) எண். 60, பள்ளிக் கல்வித் (எக்ஸ் 2) துறை நாள்: 01.04.2013, அரசாணை (நிலை) எண். 59, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, நாள் : 12.05.2014, அரசாணை (நிலை) எண். 66 பள்ளிக் கல்வி (பொநூ 2) துறை நாள்...
பள்ளியளவில் பொதுத் தேர்வில் முதன்மையிடத்தினை பிடித்த மூன்று மாணவிகளுக்கு தங்க காசு பரிசு வழங்கி, 77 வது சுதந்திரத்...
எல்லாபுரம், ஆக. 15 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட திருக்கண்டலம் ஊராட்சி அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணாக்கர்கள் கல்விப்பயின்று வருகின்றனர்.
மேலும் அப்பள்ளியைச் சுற்றியுள்ள பூரிவாக்கம், தண்டு மேடு, நெய்வேலி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து...