இ டூ டபுள்யூ கல்வி நிலையம் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்விக் கண்காட்சி : பல்வேறு தகவல்களை அறிந்து...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர் டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின்...
மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி : மாலை நேரம் வரை உடலை தேடியும் கிடைக்காததால்...
மீஞ்சூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணாசிங் பிண்டுகுமாரி தம்பதியினர். மேலும் அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் கிரண் (23) என்பவரோடு மொத்தம் ஐந்து...
திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்பு புறக்கணிப்பு...
திருவாரூர், செப். 14 -
திருவாரூர் அரசு கலைக்கல்லூரி முன்பு கல்லூரி மாணவர்கள் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/qOypOqgy-iA
ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களுக்கு தேவையான கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வகுப்பறைகளில் மின்விசிறி மற்றும் மின்விளக்குகள் உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், பெற்றோர்...
திருவாய்பாடி அரசு பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு : தலை...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் தமிழரசன் (37). இவர் திருவாய்ப்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு...
உலக செவித் திறன் நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையின் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி …...
புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3-ஆம் தேதியை உலக முழுவதும் செவித்திறன் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை...
12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணாக்கர்களுக்காக தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்லூரிக் கனவு நிகழ்ச்சி : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு...
தஞ்சாவூர்,மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சையில் நடைபெற்ற "கல்லூரிக் கனவு" உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் அதில் பங்கேற்ற மாணவர்கள் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததாகவும், இவ்வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் பள்ளிக்...
குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்ற முப்பெரும் விழா …
கும்பகோணம், மார்ச். 25 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா திருமங்கலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மினி தலைமையில் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் பட்டதாரி ஆசிரியை நளினி, திருமங்கலக்குடி ஒன்றிய குழு உறுப்பினர்...
திருவாரூர் மாவட்டம் முழுதும் அரசு பள்ளிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் கலை விழா போட்டிகள் ..
திருவாரூர், டிச. 02 -
திருவாரூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கிடையே நடைப்பெற்று வரும் கலை விழாவின் பகுதியாக.. நன்னிலம் ஒன்றிய அரசு பள்ளிகளுக்கு இடையே கலை விழா போட்டிகள் நடைபெற்றது.
https://youtu.be/V60CpO9AHOY
நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளிகளுக்கிடையே நடுநிலைப்பள்ளி அளவில் 16 பள்ளிகளும், உயர்நிலை பள்ளி அளவில் 7 பள்ளிகளும்,...
நான்கு மணிநேரம் பார்வையாளர்களை இருக்கையை விட்டு ஆடாமல் அசையாமல் அமர வைத்து ரசிக்க வைத்த பாப்பன்சத்திரம் அரசுப் பள்ளி...
பூவிருந்தவல்லி, ஏப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்சத்திரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியின் 37 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு அப்பள்ளி வளாக கலையரங்கில் அப்பள்ளியின் மாணாக்கர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இவ்விழா அவ்வூராட்சி தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களின் தொடர்...
ஆரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வுக் குறித்த போட்டி : வெற்றிப்பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு மற்றும்...
ஆரணி, நவ. 30 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அறிவுறுத்தல் படி, பொன்னேரி வட்டக் கிளையின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக...