தஞ்சை மருது பாண்டியர் கல்லூரியில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழா … செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐ.ஐ.டி.இயக்குநர் முனைவர் காமகோடி
தஞ்சாவூர், மார்ச். 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் (IIT DIRECTOR) இயக்குனர் முனைவர் காமகோடி கலந்து கொண்டு 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
விழாவின் நிறைவில் செய்தியாளர்களுக்கு...
ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவியின் கல்விச் செலவை தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த கோவி. செழியன் : திருப்பனந்தாளில்...
கும்பகோணம், பிப். 02 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் எஸ் கே எஸ் டி எஸ் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு பொதுத் தேர்வு முடிந்தவுடன் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பிற்குரிய மேற்படிப்புக்கான பாடப்பிரிவுகளில் என்ன படிக்கலாம்?...
அரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது அரசு...
பட்டுக்கோட்டை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒரு சில பள்ளிகள் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற அரசு...
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் நடத்தி வரும் தொடர் உள்ளிருப்பு போராட்டம் : முதல்வரை...
கும்பகோணம், ஜூன். 15 -
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் முதல்வராக துரையரசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்கலைக்கழக மானிய குழு நிதியே தவறாக பயன்படுத்துவது, அரசாணை எண் 51 க்கு முரணாக தேர்வு நெறியாளர் பணியை கூடுதலாக கவனித்து வருவது, முன்னாள் மாணவர் சங்கத்தை முடக்கும்...
புத்தக வடிவில் சுயமாக ஆங்கிலத்தில் 12 நீதி நெறிக்கதைகளை எழுதி அதற்கான ஓவியத்தையும் வரைந்த 10 வயது சிறுமி...
தஞ்சாவூர் ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி இனியா என்பவர் ஆங்கில மொழியில் தனது சுயக் கற்பனையில் 12 நீதி நெறிக் கதைகளை எழுதி புத்தகமாக வடிவமைத்துள்ளார். மேலும் அக்கதைகளுக்கான ஓவியத்தையும் தானேத் தீட்டிவுள்ளார் என்பது மேலும் அப்பகுதி...
தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …
தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/abkiqT2d8Ro
அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....
நான்கு மணிநேரம் பார்வையாளர்களை இருக்கையை விட்டு ஆடாமல் அசையாமல் அமர வைத்து ரசிக்க வைத்த பாப்பன்சத்திரம் அரசுப் பள்ளி...
பூவிருந்தவல்லி, ஏப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்சத்திரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியின் 37 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு அப்பள்ளி வளாக கலையரங்கில் அப்பள்ளியின் மாணாக்கர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இவ்விழா அவ்வூராட்சி தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களின் தொடர்...