Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு … திருவிடைமருதூர் தொகுதியில் பயனாளிகளுக்கு மயிலாடுதுறை எம்.பி மற்றும் அரசு தலைமை கொறாடா...

கும்பகோணம், ஜன. 4 - திருவிடைமருதூர் தொகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப  அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின், செங்கரும்புடன், பொங்கல் பரிசு தொகுப்பு பையை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள். https://youtu.be/PW2b2sBYrtg தமிழக அரசு, பொங்கல்...

தாய்ப்பால் ஆலோசனை மையம் துவக்கவிழா : கும்பகோணத்தில் மருத்துவர் ஜெய ராஜமூர்த்தி துவக்கி வைத்து சிறப்புரை ...

கும்பகோணம், ஏப். 17 - கும்பகோணத்தில் சிசு மற்றும் குழந்தைகள் சத்துணவு கூட்டமைப்பு இந்திய மருத்துவக் கழகம் இந்திய குழந்தைகள் நல சங்கம் கும்பகோணம் மகப்பேறு மருத்துவர்கள் சங்கம் மாநகராட்சி கார்னேசன் மருத்துவமனை சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்தும் தாய்ப்பால் ஆலோசனை மையம் துவக்க விழா கார்னேசன்...

தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சப்பெற்று வரும் களிமேடு தேர் விபத்தில் காயமுற்ற 16 பேர்களை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்...

தஞ்சாவூர், ஏப். 27 - .தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ளது களிமேடு கிராமம். இங்குள்ள அப்பர் சுவாமி கோவில் தேர் திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த தேர் திருவிழாவானது நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி விடிய விடிய நடைபெறும் வழக்கம் போல் இந்த...

நதிநீர் மாசுப்படாமல் பாதுகாப்பதை வலியுறுத்தி தலைக்காவேரி முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு சிறப்பு ரத யாத்திரை : அகில...

கும்பகோணம், நவ. 8 - அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அணை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் சிறப்பு ரத யாத்திரை நடத்தப்படுவது வழக்கம். புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்...

கும்பகோணம் தனியார் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் கோலாகலமாக நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களின் தமிழர் கலாச்சார கண்காட்சி ..

கும்பகோணம், ஏப். 21 - கும்பகோணம் தனியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில், தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரீகம், வாழ்வியல்முறைகள், பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், இதன் சிறப்புகளையும், பெருமைகளையும், நம் இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து அவர்கள் அதனை பின்பற்றிடும் வகையில், பள்ளி மாணவ மாணவியர்களின், தமிழர் கலாச்சார கண்காட்சி...

கும்பகோணத்தில் இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் டி.டி.கே.பி.என். கிளையின் சி.எம்.இ. திறப்பு விழா மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

கும்பகோணம், ஏப். 18 - கும்பகோணத்தில் இந்திய குழந்தைகள் நல சங்கம் சார்பில் திருவாரூர் தஞ்சாவூர் கும்பகோணம் புதுக்கோட்டை நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்ட கிளையின் சிஎம்இ திறப்பு விழா மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் டி டி கே பி என் தலைவர் வெற்றிவேலன் தலைமையில் நேற்று நடைபெற்றது. https://youtu.be/0S3Q9_m4gb0 இக்கூட்டத்தில்...

கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவினை முன்னிட்டு திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி திருக் கல்யாண...

கும்பகோணம், டிச. 08 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும்  திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...

தாய் திட்டியதால் கல்லூரி மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை : சுவாமிமலை காவல் நிலைய போலீசார் விசாரணை…

கும்பகோணம், மார்ச். 27 - கும்பகோணம் அருகே மேலக்காவேரி தங்கம் நகரை சேர்ந்தவர் முகமது ரஃபிக் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார் இவருக்கு ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில்  ஹாலிக் (21). இவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில்  அவரது தாய் பரக்கத் நிஷா ...

கபிஸ்தலம் : மகளிர் சுயவுதவிக் குழுவினருக்கு உடனே காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...

கும்பகோணம், ஏப். 08 - மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு காப்பீட்டுத்தொகைகளை உடனே வழங்கக்கோரி கும்பகோணம் அருகே கபிஸ்தலம்,  பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் கவனயீர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/pAVJycXO70E கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாசன சங்கம்...

கும்பகோணம் : அரசு கவின் கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு 4வது நாளாக வகுப்பு...

கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணவ, மற்றும் மாணவியர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டத்தை நான்காவது நாளாக தொடர்கின்றார்கள். வழுவிழந்து வரும் வகுப்பறை கட்டடங்களை புதிதாக கட்டித்தர தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையை முனவைத்து போராட்டத்தில் தொடர்கின்றனர். https://youtu.be/k25LH39J--Q கும்பகோணம், பிப். 28 - கும்பகோணம் அரசு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS