தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கபிஸ்தலத்தில் நடந்த திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்கக்...
கும்பகோணம், மே. 18 -
கும்பகோணம் அருகேவுள்ள கபிஸ்தலத்தில் திமுக ஒன்றியம் சார்பில் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மு க ஸ்டாலின் எனப் பேசினார்.
கபிஸ்தலம் கடைவீதியில் திமுக ஒன்றியம் சார்பில் ஓராண்டு...
மீண்டும் 1976 நிலை திமுக அரசுக்கு வரலாம் … கும்பகோணத்தில் தமிழக அரசின் சொத்து வரிவுயர்வை கண்டித்து...
கும்பகோணம், ஏப். 11 -
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தமிழக அரசு, 150 சதவீதம் உயர்த்திய சொத்து வரியை கண்டித்தும் அதனை திரும்ப பெறவும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது....
கும்பகோணம் : மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 25...
கும்பகோணம், டிச. 11 -
கும்பகோணம் அருகே பாபநாசம் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம். மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/V3dGFK-BAWQ
இதில் காசோலை வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டங்கள், பணம் கொடுக்கல் வாங்கல்...
இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரை கைது செய்த நாச்சியார்கோவில் பெண் காவல் ஆய்வாளர் …
கும்பகோணம், மார்ச். 30 -
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ரேகாராணி விரைவாக செயல்பட்டு அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்த இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து...
பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து விபத்து ; கும்பகோணம் தாலூக்கா...
கும்பகோணம், ஏப். 21 -
கும்பகோணம் அருகே சோழபுரம் ராஜாங்கநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கபிலன் (15) இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு பந்தநல்லூரில் இருந்து...
பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கும்பகோணம் மாநகரில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைக் கொண்டாடிய அதிமுகவினர் …
கும்பகோணம், ஆக. 25 –
அதிமுக சார்பில் கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது எனவும், இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மேலும்...
கும்பகோணம் திமுக கவுன்சிலர் தந்தையை அடித்துக்கொலை : வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையும் கொள்ளை !
கும்பகோணம், ஏப். 07-
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுகா ரெகுநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் அப்துல் ரசாக் (வயது 63) இவர் வெளிநாட்டில் இருந்து விட்டு அதன் பிறகு ஊருக்கு திரும்பி வந்து ராஜகிரியில் கைலி கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு நான்கு மகன்கள்...
திருப்பனந்தாளில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழா ..
கும்பகோணம், ஏப். 04 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைப்பெற்றது.
https://youtu.be/Un_yxVC5J3k
இவ்விழா மாவட்ட திட்ட அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது....
வேலியே பயிரை மேய்ந்த கதை போல் .. கோவில் உண்டியலில் பணத்தைத் திருடிய இரவு நேரக் காவலர்கள் !...
கும்பகோணம், டிச. 8 -
கும்பகோணம் நகரில் உள்ள முக்கிய வைணவத் தலங்களில் ஒன்றானது சக்கரபாணி சுவாமி ஆலயம். இவ்வாலயத்தின் இரவு காவலர்களாக தினகரன், மற்றும் சக்கரராஜா ஆகிய இருவர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு இரவு பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் நீண்ட குச்சியில் பசை தடவி...
முட்டிக்குடியில் பயங்கர தீ விபத்து : மினி சூப்பர் மார்க்கெட்டில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள்...
கும்பகோணம், மார்ச். 22 -
கும்பகோணம் அருகே உள்ள முட்டிக்குடி பகுதியில் உள்ள மினி சூப்பர் மார்க்கெட் மற்றும் ஜவுளி கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது, இவ்விபத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
https://youtu.be/7WaWLYGi4uY
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா கட்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர்...























