Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இந்தியாவில் விவசாயிகள் சேற்றில் இறங்காமல் விவசாயம் செய்யும் நிலை வரும் : இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

கும்பகோணம், மே. 14 - இந்தியாவில் சேற்றில் இறங்காமலேயே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை வரும், அப்போது, போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு விவசாய குடும்பத்தினரும், தங்கள் வீட்டு பிள்ளைகளும் விவசாயம் செய்ய வரவேண்டும் என விரும்பும் காலம் விரைவில் வரும் என  இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்...

தஞ்சை மாவட்ட அளவில் நடைப்பெறும் திறன் போட்டி : பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர்...

தஞ்சாவூர், ஜூன். 21 – தஞ்சாவூர் மாவட்ட அளவில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் நடைப்பெறவுள்ளது. இதில் பங்கேற்க எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இத் திறன் போட்டி 2023 – ல் பல்கலைக்கழகம், மருத்துவம், மற்றும்...

கும்பகோணம் – எரவாஞ்சேரி வழித்தட பேருந்து சேவையை அரசு தலைமை கொறடா கொடியசைத்து துவக்கி வைத்தார்

கும்பகோணம், டிச. 13 - கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வரை செல்லும் புதிய பேருந்து சேவையை எஸ் புதூரில் அரசு தலைமை கொறடா இன்று துவக்கி வைத்தார் தொடங்கி வைத்தார். https://youtu.be/8l2oUyizw_w கும்பகோணம் சென்று கொண்டிருந்த பேருந்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கும்பகோணத்திலிருந்து...

ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயிலில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் …

தஞ்சாவூர், மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சை மாவட்டம், ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/v3CJIDm4ZkI சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேசத் தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், ஆகியோருடன்...

பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்டதால்- பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கத்திக்குத்து

தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பு (வயது 34). இவர் ரகுமான் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டிரைவராக வேலை பார்க்கிறார். மேலும் அங்கு பெட்ரோல், டீசல் நிரப்பும் பணியிலும் ஈடுபடுவார். இந்த நிலையில் அங்கு மானோஜிப்பட்டி அய்யன்...

மானம்பாடி; அரசுப் பேரூந்து, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து : ஒருவர் பலி...

கும்பகோணம், ஏப். 09 - கும்பகோணம் அருகே சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மானம்பாடி காளியம்மன் கோவில் அருகே வரும் பொழுது அப்பகுதியை சேர்ந்த சைக்கிளில் சென்ற பாலசுப்பிரமணியன் என்பவர் குறுக்கே வர அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திரும்பிய போது அவ்வழியாக இருசக்கர...

ரூ.1.80 கோடி காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் கைது : ஓராண்டு...

கும்பகோணம், ஏப். 08 - கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த மர்சூத் இவர் சென்னை மற்றும் வெளிநாடுகளில் உணவகம் நடத்தி வருகிறார், இவர் கடந்த 2013ம் ஆண்டு, சென்னை பெருங்குடியை சேர்ந்த சித்திக் அபுபக்கர் என்ற நபரிடம் சொத்து வாங்குவதற்காக ரூபாய் 2 கோடியே 05 லட்சம் வழங்கி...

பலபெண்களை ஏமாற்றிய காதலனை, மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மணப்பெண் !

கும்பகோணம், நவ. 14 - கும்பகோணத்தில் பல பெண்களை காதல் வலை வீசி ஏமாற்றிய நபரை பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் சமயோசிதமாக திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக சென்று அவனை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கும்பகோணத்தில் நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்த...

கும்பகோணம் மற்றும் நாகை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழுக் கூட்டம் ..

கும்பகோணம், ஏப். 02 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க கும்பகோணம் நாகை மண்டல பொதுக்குழு கூட்டம் இன்று கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் அதன் பொது செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 206 பொதுக்குழு உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களும், 125 சிறப்பு...

கும்பகோணம் : சிறுமியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது..

கும்பகோணம், மே. 27 - சிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்த இளைஞர்கள் இருவரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். https://youtu.be/PqVxVL5Lgtc கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் படிக்கும் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அருண் குமார் ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS