தேர்தல் பரப்புரைக்கிடையே தேநீர் விடுதியில் தேநீரை ஆற்றிக் கொடுத்த சட்ட மன்ற உறுப்பினர் ரசித்துக் குடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தஞ்சாவூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகிய இரண்டு இடங்களிலும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு நாள் –ஊர்வலமாகச் சென்று திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து...
கும்பகோணம், டிச. 25 –
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கும்பகோணம் நகர அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று, எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
https://youtu.be/gAgw58_CLqY
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகரத்தில், தமிழ் திரை உலகை பல வருடங்களும், தமிழ்நாட்டை...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இரு சக்கர வாகனத்தில் சென்ற செய்தியாளர் மீது வேகமாக மோதிய காரின் சிசிடிவி...
பட்டுக்கோட்டை, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவர் தனியார் தொலைக்காட்சி (தமிழன் டிவி) ஒன்றில் செய்தியாளராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் செல்வகுமார் தனது மனைவி செல்வராணியுடன் பைக்கில் பட்டுக்கோட்டை சென்று விட்டு மீண்டும் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி...
கல்லணை கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு காய்ந்து வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுங்கள்… கோரிக்கை முழக்கம் எழுப்பி...
தஞ்சாவூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காய்ந்து கருகி வரும் நிலையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் திருவாரூர் நாகை மாவட்டங்களில் காயும் சம்பா பயிரை காப்பாற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க...
நடிகர்கள் கமலஹாசன் மற்றும் சிவ கார்த்திகேயன் உருவப் பொம்மையை கும்பகோணத்தில் எரிக்க முயற்சி : விடுதலை தமிழ் புலிகள்...
கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இன்று ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘அமரன்’. மேலும் அப்படத்தின் கதை, இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த...
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களை அனுப்பி வைக்கும் பணி தீவிரம்…
தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் உள்ள 292 வாக்குச்சாவடியில் பயன்படுத்த கூடிய 21 பொருட்கள் சாக்கு பையில் வைத்து 23 மண்டலங்களாக பிரித்து தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை நாடாளுமன்ற...
10 பசிலிக்காவில் ஒன்றான 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தில் நடைப்பெற்ற குருத்தோலை ஞாயிறு …...
தஞ்சாவூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம் என்பது 10 பசிலிக்காவில் ஒன்றாகவும், மேலும் அப்பேராலயத்திற்கு கிறிஸ்தவர்கள் வெளி மாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் திரளானவர்கள் வருகைத் தருகிறார்கள்...
முதல்வரை நேரில் சந்தித்து திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணிக்கு ஆதரவுத் தெரிவித்த 16 விவசாயிகள் சங்கத்தினர் …
தஞ்சாவூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சையில் உள்ள தமிழக முதல்வரை 16 விவசாயிகள் சங்கத்தினர் எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணிக்கு அவர்களது ஆதரவை தெரிவித்தனர்.
எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு உற்பத்தி செலவுடன்...
























