ஐநூறு ஆண்டுகாலம் பழமை வாய்ந்த பிள்ளையாம்பேட்டை உமாமகேஸ்வரர் திருக்கோயில் : 300 ஆண்டுகளுக்கு பின்...
கும்பகோணம், மார்ச். 28 -
கும்பகோணம் வட்டம், சாரங்கபாணி பிள்ளையாம்பேட்டை, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான உமாதேவி சமேத உமாமகேஸ்வரர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா 300 ஆண்டுகளுக்குப் பின் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/tx0_xj6EJqU
சுமார்...
முட்டிக்குடியில் பயங்கர தீ விபத்து : மினி சூப்பர் மார்க்கெட்டில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள்...
கும்பகோணம், மார்ச். 22 -
கும்பகோணம் அருகே உள்ள முட்டிக்குடி பகுதியில் உள்ள மினி சூப்பர் மார்க்கெட் மற்றும் ஜவுளி கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது, இவ்விபத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
https://youtu.be/7WaWLYGi4uY
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா கட்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர்...
கும்பகோணம் : தலைமைக் காவலர் மாமியார் தூக்கிட்டு தற்கொலை … போலீசார் தீவிர விசாரணை ..
கும்பகோணம், மே. 27 -
கும்பகோணம் காவலர் குடியிருப்பு பகுதியில் தலைமை காவலர் மாமியார் தூக்கிட்டு தற்கொலை இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://youtu.be/wzJuYXejxaY
சுவாமிமலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சுமா இவர் குடும்பத்துடன் கும்பகோணம் நால்ரோடு காவலர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மாமியார் ...
இரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போட்டோ கிராஃபர் கும்பகோணம் அருகே இரயில் மோதி உயிரிழப்பு ..
கும்பகோணம், மே. 07 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பிச்சைக் கட்டளை புது தெரு பகுதியை சேர்ந்தவர் சற்குணம் என்பவரது மகன் மணிகண்டன் வயது 35 இவர் வீடியோ போட்டோகிராபரயாக உள்ளார்.
https://youtu.be/9OYf82d1QGo
இவரது தந்தை உடல்நலக் குறைவால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், நேற்று தனது தந்தையின்...
திமுக சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் : உலக நாடுகளில்...
கும்பகோணம், ஏப். 10 -
திமுக சார்பில் நிதிநிலை விளக்கப் பொதுக்கூட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு உலக நாடுகளில் ஜிஎஸ்டி வரி...
கும்பகோணம் : அரசு கவின் கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு 4வது நாளாக வகுப்பு...
கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணவ, மற்றும் மாணவியர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டத்தை நான்காவது நாளாக தொடர்கின்றார்கள். வழுவிழந்து வரும் வகுப்பறை கட்டடங்களை புதிதாக கட்டித்தர தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையை முனவைத்து போராட்டத்தில் தொடர்கின்றனர்.
https://youtu.be/k25LH39J--Q
கும்பகோணம், பிப். 28 -
கும்பகோணம் அரசு...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு …
கும்பகோணம், ஆக. 21 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா பெரும்பாண்டி, அசூர் ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின், மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக...
திருக்கருகாவூரில் நடைப்பெற்ற நல்லாசிரியர் விருது வழங்கல் மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவச்சிலை திறப்பு விழா : ...
கும்பகோணம், மே. 08 -
அனைத்து ஆசிரியர்களும் நல்லாசிரியர்களே என இன்று இரவு பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூரில் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவ்வாறு...
மீண்டும் 1976 நிலை திமுக அரசுக்கு வரலாம் … கும்பகோணத்தில் தமிழக அரசின் சொத்து வரிவுயர்வை கண்டித்து...
கும்பகோணம், ஏப். 11 -
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தமிழக அரசு, 150 சதவீதம் உயர்த்திய சொத்து வரியை கண்டித்தும் அதனை திரும்ப பெறவும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது....
கும்பகோணம் : திராவிட கொள்கை பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை, பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு …
கும்பகோணம், மே. 14 -
கும்பகோணத்தில் நாஞ்சில் சம்பத்து தனியார் நிகழ்ச்சிக்காக வருகை தந்த அவர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த போது நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட சென்றதால் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது.
https://youtu.be/Yv8oh7j-gvw
கும்பகோணத்தில் திராவிட கொள்கை பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மேடைகளில் யாருக்கும் பயம் கொள்ளாது சரமாரியாக பலரையும்...






















