சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட த.மா.க காஞ்சிபுரம் மாவட்ட...
குன்றத்தூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் டார்ஜன் ..
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வி.என்.வேணுகோபாலை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்ட தமாக மகளிரணித் தலைவி குன்றத்தூர் ஜெ.வசந்தா குன்றத்தூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட...
பொன்னேரி பேருந்து நிலைய பணிமனை தொமுச பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் : எம். கருணாநிதி வெற்றி …
பொன்னேரி, ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பேருந்து நிலைய பணிமனையின் திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்க ஒட்டுநர் பொதுக்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் ஆணையர் கோ.சி.வள்ளுவன் தலைமையிலும், தேர்தல்...
ராமநாதபுரம் கவுசானல் கல்லுாரியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த கருத்தரங்கு: கடல்பாசி வளர்ப்பு சிறப்பு முதன்மை விஞ்ஞானி தகவல்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் நடந்த 3 நாள் கருத்தரங்கில் கடல் வாழ் உயிரனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு குறித்த...
ராமநாதபுரத்தில் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் பெருந்திரள் முறையீடு...
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அளித்து வரும் பணி நெருக்கடிகளை கண்டித்தும் அப்போக்கினை கைவிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மாநில...
சிறப்பாக நடைப்பெற்ற தலைக்காடு அருள்மிகு திரு பழனியாண்டவர் முருகன் திருக்கோயில் தைப் பூச தீர்த்தவாரி … திரளான பக்தர்கள்...
தலைக்காடு, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆரூர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் தலைக்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு திரு பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் நேற்று வருடாந்திர தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் வலம் வந்து தீர்த்தவாரி...
கொத்தங்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்புக் கிடங்குளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில்...
கும்பகோணம், ஆக. 24 -
கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து கருகி பயனற்ற முறையில் கிடக்கின்றன. அதனைக் கண்டு விவசாயிகள் வேதனையடைகின்றனர்.
https://youtu.be/_Xn9HN6ZfuE
முன்பட்ட குறுவை நெல்சாகுபடி அறுவடை...
இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ பொதுமக்கள் ஒத்துழைப்புதான் காரணம்-கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை:
சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் மாநகர் முழுவதும் போலீஸ்துறையின் ‘3-வது கண்’ என்று அழைக்கப்படும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட 199 சாலைகளில் 45 ஆயிரத்து 594 மீட்டர்களில் ஒவ்வொரு 50...
கும்பகோணம் : கட்சிகள் பேதமின்றி அரசியல்வாதிகள் அனைவரிடமும், ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அகப்பட்டுள்ளது … மதுரை ஆதினம்...
கும்பகோணம், மார்ச். 07 -
கட்சி பாகுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் அனைவரிடமும், ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துகள் பல சிக்கியுள்ளதாலும், அவர்கள் முறையாக குத்தகை வழங்காததாலும், கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் உள்ளிட்ட திருக்கோயில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பணிகள் பலவும் தடைபடுவதாக மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மேலும், கோயில் நிலங்களுக்கு...
பாகல்மேடு கிராமத்தில் நடைப்பெற்ற தூய்மைப்பணியாளர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தைச் சார்ந்த 53 நபர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி மகிழ்வித்த...
கன்னிகாபுரம், ஜன. 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக பெரியபாளையம் செய்தியாளர் சீனிவாசன்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ சாய்தர்ஷன் அறக்கட்டளை அவ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதியில் உள்ள வறுமையின் காரணமாக கல்வி மருத்துவம் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான...
கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் ஒளிப்பரப்பப்பட்ட ஒளிப்படம்...
திருவாரூர், ஆக. 08 -
கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில், ஒளிப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதனை அங்கு திரளாக வந்திருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான...






















