திருவண்ணமலையில் கொரோனா விழிப்புணர்வு கோலம் நிகழ்ச்சி – அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி குறித்த பிரமாண்ட விழிப்புணர்வு கோலம் நிகழ்ச்சி நடைப்பெற்றது அதனை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்
திருவண்ணாமலை, ஆக.7-
தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், திருவண்ணாமலை நகராட்சி ஆகியவை இணைந்து திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில்...
பாபுராஜபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ ஹான்ஸ் பற்றும் குட்கா பறிமுதல் : சுவாமிமலை காவல்நிலை போலீசாரின் அதிரடி...
கும்பகோணம், ஏப். 24 -
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத்தகவல் கிடைத்தது.
https://youtu.be/z8VVSXdJ9uI
இதனடிப்படையில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தனிப்பிரிவு ஏட்டு மாரியப்பன்...
திருவலங்காடு ஒன்றியத் தலைவர் தனது சொந்த செலவில் தொடங்கி வைத்த சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி புதிய கட்டடத் துவக்கப் பணி...
திருவள்ளூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அருகே CSI தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்டும் பணியை திருவாலங்காடு ஒன்றிய தலைவர் ஜீவா விஜயராகவன் தொடங்கி வைத்தார்.
1942 -ஆண்டில் திருவள்ளூர் அடுத்த திருவலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையனூர் கிராமத்தில் கிறிஸ்துவ மிஷனரி கௌடி வில்லியம்ஸ், என்பவரால்...
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற வருவாய் கிராமநிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, நவ. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, காலமுறை ஊதியம், மாற்று திறனாளிகளுக்கு 2500 பயணப்படி, கிராம உதவியாளர்...
பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் நடைப்பெற்ற கூட்டம் : முதல்வரே வந்து பேச்சுவார்த்தை...
காஞ்சிபுரம், ஆக. 28 -
முதல்வர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும், எங்கள் இடத்தை விட்டு தர மாட்டோம் என ஏகனாபுரம் கிராம மக்கள் அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திட்டவட்டமாக தங்கள் கருத்துகளை பதிவுசெய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் சுமார் 4500 ஏக்கர் நிலத்தில் இரண்டாவது பசுமை விமான...
கம்பம் நகர சலவை தொழிலாளர்களின் கோவிலை இடித்தது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு –...
கம்பம் நகர சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப் பட்ட கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமித்து தங்களை மிரட்டி வருவதாக பொன்னி விரைவு சலவைத் தொழிலாளர் சங்க தொழிலாளர்கள் தேனி மாவாட்ட ஆட்சியாளரிடம் தங்கள் சமூகத்திற்கு பாத்தியப் பட்ட கோயிலை மீட்டுத்தர வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர்.
தேனி: ஜூலை, 1...
தேனி அருகே கொடுவிலார் பட்டியில் கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரியின் 12- ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப்...
தேனி:
தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டியில் இயங்கி வரும் கம்மவார் சங்க பாலிடெக்கினிக் கல்லூரியின் 12-ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைப் பெற்றது.
அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தேனி மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் கா. சுப்புராஜ் கல்வி,மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற...
34 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற ஆலமன் குறிச்சி அருள்மிகு மகா மாரியம்மன் அருள்மிகு சப்த கன்னிகள் ஆலயங்களின் மகா...
கும்பகோணம், மார்ச்.25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வேண்டுவோருக்கு வேண்டுவென அருளும் சக்தியாக விளக்கும் இம்மாரியம்மன் ஆலயத்துக்கு 34 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள்...
ராமநாதபுரம் ஸ்ரீ கருப்பசாமி கோயிலில் வனதுர்க்கை அம்மன் பிரதிஷ்டை விழா
ராமநாதபுரம், மே 19-
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் கோயிலில் வனதுர்கா அம்மன் சிலை பிரதிஷ்டை விழா பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தது.
9 வகையான துர்கை அம்மன்களில் வனதுர்கை அம்மன் மிகவும் சக்திவாய்ந்த துர்கை அம்மனாகும்....
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கோட்டை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் கட்டடத் திறப்பு விழா : திராவிடர்...
கும்பகோணம், பிப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மநகரம், அருகேவுள்ள சாக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி...





















