இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வந்திருந்த பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவராவ் உணவு பொட்டலங்களை வழங்கினார் .