Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் நடைப்பெற்ற 7 கிலோ வெள்ளி ஆபரணங்கள் கொள்ளை வழக்கில் சிறுவன் உட்பட 5...

தஞ்சாவூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சையில்  நகை வியாபாரியை வழிமறித்து தாக்கி, அவர் மீது மிளகாய் பொடி தூவி 7 கிலோ வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்து சென்ற வழக்கில் சிசி டிவி காட்சிகள் அடிப்படையில் ஒரு சிறுவன் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது...

நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்புவிழா நிகழ்ச்சி …

நாச்சியார்கோவில், டிச. 23 -  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமானதும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நடப்பாண்டிற்கான மார்கழி  தெப்போற்சவம்  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான...

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி …

பாபநாசம், மே. 11 – தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியின் முதல் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் 150 க்கு மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் மேலும், அம்மனுக்கள் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக...

முன்னாள் மாணவர்கள் பொருளை வழங்குவதை விட மாணவர்களுக்கு அறிவாற்றலை வழங்குங்கள் : திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி....

தஞ்சாவூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையை அடுத்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 36 ஆவது ஆண்டு விழா பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி வீரமணி தலைமையில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய ஆசிரியர் கி.வீரமணி...

75 வது இந்திய குடியரசு தினத்தினை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அம்பத்தூர் எம்.கே.பி. நகர் பேஸ் 2 மக்கள் பொது...

அம்பத்தூர், சனவரி. 26 - இன்று இந்தியாவின் 75 வது குடியரசுத் தினத்தினை நாடு முழுவதும் அரசு மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர்மாவட்டம் அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட  எம்.கே.பி. நகரில் உள்ள பேஸ் 2 பகுதியில் செயல்பட்டு வரும் மக்கள்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கிய பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள்...

திருவள்ளூர், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மருதுபாண்டி... திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை இன்று தமிழ்நாடு முழுவதும் அக்கடசியினர் பல்வேறு நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி மிகச் சாறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி...

தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கும் பொன்னேரி செயற் பொறியாளர் மின் வாரிய அலுவலகம் : மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும்...

மீஞ்சூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தத்தைமஞ்சி ஊராட்சிப் பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் நகர் இருளர் காலனியில் 45 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி குடிசை வாழ் மக்களின் குடியிருப்புப் பகுதியில் மின்மாற்றி (...

பீனிக்ஸ் பள்ளி தாளாளர் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட முகாம் !

செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி திருவண்ணாமலை, ஆக.18- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் நல சட்டம் 2016 திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு நலத் திட்ட முகாம் பீனிக்ஸ் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி...

கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற 20 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா …

கும்பகோணம், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் 2050 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை முன்னாள் நீதியரசர் வழங்கினார். கோவிலாச்சேரியில்...

வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்ட இருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூபாய் இருபதாயிரம் அபராதம் : ...

கும்பகோணம், டிச. 01 - கும்பகோணத்தில் பாணாதுறை வடக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 66). இவர் கடந்த ஆண்டு (2021) ஜூலை மாதம் வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS