தாயே நாடியம்மா என விண் அதிர முழக்கம் எழுப்பியபடி திருத்தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்ற திரளான பட்டுக்கோட்டை...
பட்டுக்கோட்டை, ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தமிழகத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலின் திருத்தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக தொடங்கியது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணை அதிர வைக்கும் வகையில் தாயே நாடியம்மா என்றவாறு பயபக்தியுடன் முழக்கம்...
எதிர்வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்பதுக் குறித்து உரிய நேரத்தில்...
திருவள்ளூர், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் …
எதிர் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது குறித்து உரிய நேரத்தில் உங்களுக்கு அறிவிப்பு வரும் எனவும், மேலும் தற்போது சில...
சரியான வடிகால் மற்றும் சட்ரஸ் இல்லாததால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவாதாக விவசாயிகள்...
திருவாரூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது மேலராமன் சேத்தி எனும் கிராமம். மேலும் அக்கிராம மட்டுமில்லாது பிலாவடி, கண்டிர மாணிக்கம், மேல ராமன் சேத்தி, சீதக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் திருமலை ராஜன் ஆற்றில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் பெறுகிறது. அந்த...
ரூ. 463 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகள் .. நேரடிக் கள...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன் உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை...
திருவாரூர் தேவர்கண்டநல்லூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் நடைப்பெற்ற ‘ஐம்முகத்தான் அந்தாதி நூல் வெளியிட்டு விழா
திருவாரூர், நவ. 26 -
திருவாரூர் அருகே உள்ள தேவர் கண்ட நல்லூர் பகுதியை சார்ந்த குவைத் வாழ் தமிழர் ஆரூர்.வாசு.இராமநாதன் எழுதிய ஆன்மீக நூலான 'ஐம்முகத்தான் அந்தாதி' எனும் நூல் வெளியிடப்பட்டது.
https://youtu.be/pHDQsv_Qif4
இந்நூலை கைலாய பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குரு மகா சன்னிதானம், ஸ்ரீ...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, பாஜக மகளிர் அணி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், மே. 21 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று பாஜக மகளிர் அணி சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் அவ்வார்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் திமுக அரசின் திறனற்ற நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் கொடிக்கட்டி பறப்பதாகவும், மேலும் அதனால் அப்பாவி...
மாமல்லபுரத்தில் ஜூலை 28 ல் நடைப்பெறயிருக்கும் 44 வது சர்வதேச சதுரங்கப் போட்டி : பூவனூரில் சிறப்பு...
திருவாரூர், ஜூலை. 21 -
மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டியினை பூவனூரில் சிறப்பு பூஜை செய்து துவங்க வேண்டும் என கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் நிறுவனத் தலைவர் தவத்திரு திருவடிக்குடல் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
https://youtu.be/XY1_d1kWBRk
திருவாரூர்...
ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் டவரில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத வாலிபரின் சடலம் மீட்பு ..
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பேரிஞ்சம்பாக்கம் கூழாங்கல்சேரியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் 100 அடி உயரமுள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. அந்த டவரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 25 அடி உயரத்தில் கேபிள்...
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் பாஜ கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ...
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் பாஜ கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் ராமநாதபுரம் எம்பி அன்வர்ராஜா, அதிமுக மாவட்ட அவைத் தலைவர் முருகேசன், பாஜ மாநில துணைத் தலைவர்கள் குப்புராம், சுப.நாகராஜன் ஆகியோர்...
பொன்னேரியில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு தேர்வு முகாம் : 300 –க்கும் மேற்பட்ட மாற்று...
பொன்னேரி, மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலிம்கோ நிறுவனம் சார்பில் அதன் சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் மூன்று சக்கர பேட்டரி வாகனம் மற்றும் சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், மூன்று சக்கர சைக்கிள், காலிப்பர், நவீன செயற்கை கால், கை மற்றும்...