சென்னை விமான நிலையத்தில் 675 கிராம் தங்ககட்டிகள் 10,100 போதை மாத்திரைகள் பறிமுதல் : சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர்...
சென்னை, அக். 7 –
சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்த சக்திகுமார் கிருஷ்ணசாமி என்ற பயணி தனது உடலில் 675 கிராம் தங்க கட்டிப் பொட்டலங்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். அவரை சோதனை செய்த சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர் அதனைக்...
ஆவடி அஜய் விளையாட்டு திடலில், ஏழுநாட்கள் நடைப்பெறும் இராணுவ தளவாடங்கள் கண்காட்சி துவக்க விழா : ஆர்வமுடன் பங்கேற்ற...
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் 7 நாள் கண்காட்சி துவக்க விழா ஆவடியில் உள்ள அஜய் விளையாட்டு திடலில் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமூடன் பங்கேற்றனர்.
ஆவடி, டிச. 13 -
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடும் விதத்தில் “ஆஜாதி கா...
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில்...
காஞ்சிபுரம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படும் சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அத்திருத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. அதில் பங்கேற்க வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக...
இராமநாதபுரம்; மாவட்ட ஆட்சியரை, புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழின் பொறுப்பு ஆசிரியர் நேரில் சந்தித்து மாதயிதழை வழங்கினார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ் அவர்களை புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழ் பொறுப்பாசிரியர் திரு.இ.சிவசங்கரன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து நவம்பர் மாத இதழை வழங்கினார்.
சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மாநிலத்தலைவர் கி. சரவணன் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ..
திருவள்ளூர், ஆக. 09 -
சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு இன்று அதன் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கி.சரவணன் அவ்வியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள புதுப்பேட்டை எஸ்.டி காலணியில் பழங்குடி மக்கள் இயக்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கி.சரவணன்...
மாதர்பாக்கத்தில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் திமுகவில் குடும்பத்துடன் இணைந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ….
பொதுமக்கள் பயன் பாட்டிற்காக மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ராஜா தனது குடும்பத்துடன் திமுகவில் டி.ஜே.கோவிந்தராஜ் முன்னிலையில் இணைத்துக் கொண்டார்.
https://youtu.be/XG8ayjDsDj8
மாதர்பாக்கம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக...
நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் பால் வியாபாரி பலி
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி பூபதி தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 55) பால் வியாபாரி. இவர் நேற்று மாலை பங்களாமேடு என்ற இடத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் அவர் படுகாயமடைந்தார் அவரை மீட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு...
புங்கம்பேடு பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பள்ளியின் 25 ஆம் ஆண்டு...
மீஞ்சூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி ....
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்துள்ள புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் பள்ளியின் மழலைகள் பட்டமளிக்கும் விழா அப்பள்ளி வளாகத்தில் உள்ள...
உடையாளூர் : சாதிக்கும்,மதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் இராஜராஜ சோழன், திருவள்ளூவர் வரலாற்றைத் திரித்து கூறுவதை ஏற்க முடியாது : அர்ஜூன்...
கும்பகோணம், நவ. 13 -
சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் மாமன்னன் இராஜ இராஜ சோழனும், திருவள்ளுவரும், தெற்காசியா முழுவதற்கும் சிறந்த மக்களாட்சி தந்த மாமன்னன், அவர் மக்கள் நிலத்தை பறித்தார் என்பது வரலாற்றை திரித்து கூறுவதை ஏற்க இயலாது, இது தமிழக மக்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது, இதனை...
திருத்தணி எம்.எல்.ஏ அத்திமாஞ்சேரி பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு : மழை...
பள்ளிப்பட்டு, நவ. 14 -
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திமாஞ்சேரி சுந்தரேசன் நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மழை வெள்ளம் புகுந்தது. தகவலறிந்து திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
ஆய்வுக்கு பின் வட்டார வளர்ச்சித்துறை அலுவலரிடம் உடனடியாக...