Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூரில் நடைப்பெற்ற மருமகள் வளைக்காப்பு நிகழ்ச்சியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1001 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்பு...

மீஞ்சூர், டிச. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பாஜக மாநில பட்டியிலின அணித் துணைத்தலைவர் அன்பாலயா எஸ். சிவக்குமாரின் மருமகள் நிவேதா பிரதீப் வளைக்காப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் மீஞ்சூரையடுத்த அத்திப்பட்டு வட்டாரத்தில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 1001...

நன்னிலம் வணிகர்கள் சங்கம் தேர்தல்… வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் வாழ்த்து…

நன்னிலம், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி பகுதியில் உள்ள வர்த்தகர்களுக்காக.. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு ' -ன் நன்னிலம் வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. நன்னிலம் பகுதியில் மொத்தம் 425 வர்த்தகர்கள் கடைகள்...

தனியார் கம்பெனியில் பாய்லர் வெடித்து 2 பேர் சாவு – 2 பேர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி...

திருவள்ளூர்,ஜூலை-11, திருவள்ளூர் மாவட்டம் சிப்காட்டில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான கம்பெனில் பாய்லர் வெடித்து அதில் பணிபுரிந்து வந்த 4 பேர் விபத்தில் சிக்கி அதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலயே உடல் சிதறி சாவு மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி. தனியாருக்கு சொந்தமான கம்பெனி ஒன்றில்...

சென்னை; பள்ளி, மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் – கலை பண்பாட்டுத்துறை

பள்ளி மாணவ,மாணவியர்க்கு அரசின் சார்பில் சென்னை மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைப்பெற இருப்பதாக கலைப்பண்பாட்டு துறை செய்தி வெளியிட்டுள்ளது. அப்போட்டிகள் கலைப் பண்பாட்டுதுறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என அச்செய்திகுறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னை: நவ.13- தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட  சிறார்களுக்கு, ...

தொடர் மழையினால் நிரம்பி வழியும் வேங்கிக்கால் ஏரி : பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு

திருவண்ணாமலை அக்.16- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே காலை, மாலை மற்றும் இரவு வேலைகளில் தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர் கன மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து பல ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது....

53 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி 77 வது சுதந்திர தினவிழாவினை சிறப்பித்த மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள்...

மீஞ்சூர், ஆக. 16 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப்பயின்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான 53 மாணவ...

கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழா-செல்லவுள்ள யாத்திரிகர்கள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் நடைப்பெற்றது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்கு செல்லும் யாத்திரிகர்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்...

தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் காஷ்மீரில் நேர்ந்த குண்டு வெடிப்பில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. நமது இந்திய நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு படையினருக்கு காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி பாவோடி மைதானத்தில் தொண்டி...

திருவள்ளூர் : கருணாகரச்சேரி ஊராட்சியில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.5.71 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி...

திருவள்ளூர், மே. 23 - திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றயிம் கருணாகரச்சேரி ஊராட்சில் உள்ள அமுதூர் கிராமம் முதல் ராமாபுரம் சாலை வரை உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே சுமார் 7.5மீட்டர் அகலமும், 83 மீட்டர் நீளத்திலும் ரூ.5.71 கோடி திட்ட மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை...

தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் யாகம்

தேனி: ஜூன் தமிழகத்தில் கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப் பாடு தமிழகம் முழுவதும் பரவலாய் நிலவுவதால், தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி, வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌ மாரியம்மன், ஸ்ரீ கன்னீஸ்வர முடையார் திருக் கோவில் களில் மாபெரும் யாகம் மற்றும் அன்னதானம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS