விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் அணிவகுப்பு ..
காஞ்சிபுரம், ஆக. 29 -
தமிழகத்தில் நாளை மறுநாள் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாட வேண்டி 300 காவலர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட...
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களை அனுப்பி வைக்கும் பணி தீவிரம்…
தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் உள்ள 292 வாக்குச்சாவடியில் பயன்படுத்த கூடிய 21 பொருட்கள் சாக்கு பையில் வைத்து 23 மண்டலங்களாக பிரித்து தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை நாடாளுமன்ற...
நடிகர்கள் கமலஹாசன் மற்றும் சிவ கார்த்திகேயன் உருவப் பொம்மையை கும்பகோணத்தில் எரிக்க முயற்சி : விடுதலை தமிழ் புலிகள்...
கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இன்று ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘அமரன்’. மேலும் அப்படத்தின் கதை, இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த...
தேர்தல் பயத்தால் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் …
திருவள்ளூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ளார் எனவும் மேல்ம் இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாகவும் தெரிவித்த அதற்கான காரணம் அவருக்கு வந்துள்ள தேர்தல் பயமே என திமுக அமைப்பு செயலாளர்...
தேர்தல் பரப்புரைக்கிடையே தேநீர் விடுதியில் தேநீரை ஆற்றிக் கொடுத்த சட்ட மன்ற உறுப்பினர் ரசித்துக் குடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தஞ்சாவூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகிய இரண்டு இடங்களிலும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்...
திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நடைப்பெற்ற இரயில் மறியல் போராட்டம் : கொட்டும் மழையில் நனைந்த படி, 5...
திருவாரூர், நவ. 28 -
டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேயை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் கொட்டும் மழையில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கொரடாச்சேரியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருவாரூர்...
10 பசிலிக்காவில் ஒன்றான 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தில் நடைப்பெற்ற குருத்தோலை ஞாயிறு …...
தஞ்சாவூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம் என்பது 10 பசிலிக்காவில் ஒன்றாகவும், மேலும் அப்பேராலயத்திற்கு கிறிஸ்தவர்கள் வெளி மாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் திரளானவர்கள் வருகைத் தருகிறார்கள்...
திருவாரூரில் நடைப்பெற்ற கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் ஜென்ம பூமி கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள்...
திருவாரூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
இசை உலகின் மும்மூர்த்திகள் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதரின் ஜென்ம பூமியின் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
இசை ஒன்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்து தந்த இசை உலகின் மும்மூர்த்திகள் என போற்றப்படும் கர்நாடக...
தமிழகத்தில் மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது … திருவாரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்...
திருவாரூர், சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வைத்திநாதன் மறைவை ஒட்டி படத்திறப்பு நிகழ்ச்சியானது தொமுச பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொமுச தொழிற்சங்கத்தை...
முதல்வரை நேரில் சந்தித்து திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணிக்கு ஆதரவுத் தெரிவித்த 16 விவசாயிகள் சங்கத்தினர் …
தஞ்சாவூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சையில் உள்ள தமிழக முதல்வரை 16 விவசாயிகள் சங்கத்தினர் எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணிக்கு அவர்களது ஆதரவை தெரிவித்தனர்.
எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு உற்பத்தி செலவுடன்...






















