தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் யாகம்
தேனி: ஜூன்
தமிழகத்தில் கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப் பாடு தமிழகம் முழுவதும் பரவலாய் நிலவுவதால், தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி, வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌ மாரியம்மன், ஸ்ரீ கன்னீஸ்வர முடையார் திருக் கோவில் களில் மாபெரும் யாகம் மற்றும் அன்னதானம்...
வேலூரில் பிரசவத்தில் மூளைச்சாவு-இளம்பெண் உடல் உறுப்புகள் தானம்
வேலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் என்ஜினீயர் இவரது மனைவி கோகிலா (வயது 24). கர்ப்பிணியான இவருக்கு உடல்நிலை காரணமாக 7-வது மாதத்தில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 7 நாட்களுக்கு முன்பு பிரசவமானது. அப்போது கோகிலாவுக்கு அதிகளவில்...
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்- ஆளுநர் தொடங்கி வைத்தார்
சென்னை:
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதைப் போன்று காலை உணவு வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் சென்னை மாநகராட்சியும் அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனமும் இணைந்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி,...
இராமநாதபுரம்; முதலமைச்சர் காப்பீடு திட்டத்தால் ரூ.125 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு சிகிச்சை
ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்துடன் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் இணைந்து ஒராண்டு நிறைவடைந்தையொட்டி திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு கலெக்டர் வீரராகவ ராவ் நினைவு பரிசுகள் வழங்கினார்.
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம்...
800 ஆண்டு பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
மீஞ்சூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும்...
ஆரணி அருகே விடுதலை சிறுத்தை சாலை மறியல்
ஆரணி:
ஆரணி அருகே கொடிகம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் செய்தனர்.
ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கட்சி கொடிகம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகம்பத்தை நேற்றிரவு மர்ம கும்பல் தீவைத்து...
நகராட்சி வள்ளல் பாரி நடு நிலைப் பள்ளியில் காமராசர் 117 வது பிறந்த நாள் விழா – பிரமிக்க...
lராமநாதபுரம், ஜூல 16-
ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் மறைந்த பெருந் தலைவர் காமராசரின் 117வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப் பட்டது.
ராமநாதபுரம் வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் இன்று காலஞ் சென்ற பெருந்தலைவர் காமராசரின் 117-வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இதில்...
நடிகை குஷ்புவின் சர்ச்சைப் பேச்சைக் கண்டித்து கும்பகோணம் நகர திமுக மகளிரணி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
பா.ஜ.க வைச் சேர்ந்த நடிகை குஷ்பு தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கூறியதை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், செங்குன்றத்தில்...
கும்பகோணத்தில் நாளை நடைப்பெறும் சாரங்கபாணி திருக்கோயில் தேரோட்டம் : ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் மத்திய...
கும்பகோணம், மே. 13 -
தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் நாளை நடைப்பெறும் தேரோட்டத்திற்கு, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு முன்னச்சரிக்கை பணியிலும், ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் என்றும், கும்பகோணம் உட்கோட்டத்தில், அடிக்கடி ஏற்படும் சாலை மறியல் போராட்டங்களை தடுக்க, காவல் கட்டுப்பாட்டு அறையில் அதிகரிக்கப்படும்...
ரூ.3.14 கோடி செலவில் சிறுவாபுரி முருகன் திருக்கோயில் திருக்குளம் சீரமைப்புப் பணி தொடக்க விழா : காணொளிக்காட்சி வாயிலாக...
பொன்னேரி, ஆக. 14 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சிறுவாபுரியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் வாரம் செவ்வாய்கிழமைத் தோறும் விஷேச சிறப்பு பூஜைகள் நடைப்பெறும். அதில் பங்கேற்க திரளான முருக பக்தர்கள் அத்திருக்கோயிலுக்கு வருகைப் புரிந்து சுவாமி தரிசனம்...


















