Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கும்பகோணம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூன். 24 - கும்பகோணத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதுப் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு...

பதினைந்து ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மேலையூர் கிராமப் பகுதியில் உள்ள ஐந்து திருக்கோயிலுகளுக்கு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...

கும்பகோணம், டிச. 07 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராம் அருகேவுள்ள மேலையூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்,  ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத  ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர்,  ஸ்ரீ செல்லியம்மன்,  ஸ்ரீ அய்யனார்  ஆகிய அப்பகுதியில் வெகு பிரசித்திப்பெற்ற 5 திருக்கோயில்களுக்கு 15 ஆண்டுகளாக பிறகு...

சுவாமிமலை அருகே அடையாளம் தெரியாத வாலிபரை வெட்டி கொலை செய்து விட்டு உடலை வயலில் வீசி சென்ற மர்ம...

கும்பகோணம், ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்... கும்பகோணம் அருகே வாலிபரை வெட்டி படுகொலை செய்து உடலை சாகுபடி செய்த வயலுக்குள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு காவல்துறை  கண்காணிப்பாளர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். கும்பகோணம் அருகே சுவாமிமலை...

கும்பகோணம் : 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை அன்னை அஞ்சுகம் நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம்

கும்பகோணம், அக். 23 - 14 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி, அன்னை அஞ்சுகம் நகர், செல்வ விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இன்றிரவு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி அன்னை அஞ்சுகம்...

தொண்டியில் த.மு.மு.க. சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் : மாநில செயலாளர்கள் சாதிக் அலி சலிமுல்லாகான்...

தொண்டி அக். 4 - தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சார்பில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து மாபெரும் சர்க்கரை நோயாளிக்கான இலவச கண் விழித்திரை முகாம் மற்றும் முழுமையான சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம்...

லயன்ஸ் சங்கங்களின் ஆறு வருவாய் மாவட்டங்களின் சிறந்த தலைவராக சாலவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் SPV.சக்திவேல் தேர்வு !

காஞ்சிபுரம், மார்ச். 10 – சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் இன்று ஆறு வருவாய் மாவட்ங்களில் உள்ள 324 – ஏ4 143 லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஆறு வருவாய்...

திண்டுக்கல் : இரண்டாண்டு பிரச்சினையை இனிதே முடித்துக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு, பண்ணைக்காடு கால்நடை வளர்ப்பாளர்கள் நன்றி அறிவிப்பு...

திண்டுக்கல், டிச- 21 தம்பட்டம் நாளேட்டின் எதிரொலிச் செய்தி ... https://youtu.be/pzbFICeGnrM திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததும் கடந்த கால ஆட்சியில் கவனிக்கப்படாது இருந்த இம்மருத்துவமனையின் அவலநிலையை அப்பகுதி பொதுமக்கள் சமுக ஆர்வலர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அரசு மற்றும்...

சென்னை கிரிமால்டஸ் மருத்துவமனையின் 50 வது ஆண்டு பொன் விழா … தொழுநோய் பணியில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு...

சென்னை, டிச. 28 - சென்னை, செனாய் நகர், கஜபதி தெருவில் உள்ள கிரிமால்டஸ் மருத்துவ மனையின் 50 வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி அம் மருத்துவ மனையின் வளாகத்தில் கடந்த டிச 18 ஆம் தேதி நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் மரு.கலாநிதி வீராசாமி சிறப்பு...

லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கும்பகோணம் கிழக்கு காவல்நிலைத்தில், ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையினை கைவிட வலியுறுத்தி...

கும்பகோணம், ஜன. 23 - கும்பகோணம் வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்யக்கோரிய மனுவினை கிழக்கு காவல் நிலையத்தில் வழங்கினார்கள். ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்யக்கோரி கும்பகோணம் வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின்...

மீஞ்சூர் பகுதியில் மரக்கடையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து : ரூ. 2 கோடிக்கும் மேற்பட்ட மரப் பொருட்கள்...

மீஞ்சூர், ஜூலை. 04 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாசக்கால், ஜன்னல், கதவுகள், மற்றும் மரத்திலான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் மரக்கடை அப்பகுதியில் உள்ளது. மேலும் இம்மரக்கடையில் பல கோடி மதிப்பிலான மரச்சாமன்கள் மற்றும் மரங்கள் விற்பனைக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS