தஞ்சை வந்த தண்டி நினைவு யாத்திரை குழுவினர் : காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .. வேதாரண்யம்...
தஞ்சாவூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உப்பு சத்தியாகிரகம் 94ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை வந்த தண்டி யாத்திரை குழுவினர் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு வேதாரண்யம் புறப்பட்டு சென்றனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் போராட்டம்...
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் 6 ஆம் ஆண்டு பாரம்பரிய தொலைதூரம் பறக்கும் புறா பந்தயப்போட்டி … போட்டியில்...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடையில் 6 ம் ஆண்டு தொலைதூர பாரம்பரிய புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், பாபநாசம், ஜெயங்கொண்டம், திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய ஊர்களிலிருந்து இந்தப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட புறாக்கள் பண்டார வாடையிலிருந்து ஆந்திர மாநிலம்...
அக் 6 ல் இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
சென்னை, அக், 4 –
சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் அக் 6-2021 அன்று காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட சுய தொழில் தொடங்க...
பணி நிறைவு பாராட்டு விழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அலுவலர்கள் தலைமையாசிரியரின் காலில் விழுந்து வாழ்த்து...
திருவள்ளூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளுவர் மாவட்டம், பணி நிறைவு பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியரிடம் படித்து காவல்துறையிலும், பல்வேறு துறைகளில் உயர்ந்த அதிகாரிகளாக பணியாற்றி வரும் மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் விழாவிற்கு வந்திருந்த...
பெரும்பேடு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை வழங்கிய முன்னாள் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன்...
பொன்னேரி, ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பால கணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், அக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பங்கேற்க அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார்...
ஆணவ படுகொலைகளை தடுத்திட, தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி, குடவாசலில் நடைப்பெற்ற கோரிக்கை விளக்க கூட்டம்...
திருவாரூர், செப். 11 -
தமிழ்நாட்டில் சாதிவெறியின் காரணமாக நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி குடவாசலில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/p22HymrWc8Y
இப்பொதுக் கூட்டத்திற்கு சித்தாடி ராஜா தலைமையேற்க, தமிழ் புலிகள் கட்சி நிறுவனத்...
சட்டநாதபுரத்தில் கடைக்குள் புகுந்த சரக்கு வாகன ஆட்டோ : சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வுப் பெற்ற காவல் ஆய்வாளரின்...
சீர்காழி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள கடைக்குள் புகுந்த லோடு ஆட்டோ வாகனம். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவலர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்மேலும் இரண்டு...
வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களாக அலைச்சலை ஏற்படுத்திய மாயவரம் பெனிபிட் பண்ட் நிறுவனம் : கும்பகோணத்தில் வாடிக்கையாளர்களின் திடீர் தர்ணா...
கும்பகோணம், மார்ச். 17 -
மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாயவரம் பெனிபிட் பண்ட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் காமராஜ் நகர் 8 வது தெருவை சேர்ந்த சந்திரா என்பவர் கடந்த 6 மாதம் முன்பு 79 கிராம் எடையிலான...
ஆவடி : நேற்று நள்ளிரவில் உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தில் சரக்கு வாகனம் மோதி விபத்து …
ஆவடி, ஜன. 15 -
ஆவடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் வண்டலூர் விரைவு நெடுஞ் சாலையில், சரக்கு வாகனம் நெடுஞ்சாலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தில் நேற்று நள்ளிரவு மோதி விபத்துக்குள்ளானது.
மீஞ்சூர் – வண்டலூர் விரைவு நெடுஞ் சாலையில் உள்ள, பாலவேடு சுங்கச்சாவடி அருகே, நேற்றிரவு...
திவி பாத சிராசனத்தில் உலக சாதனைப் படைத்த கும்மிடிப்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவி … அனைத்து தரப்பினரிடம்...
கும்மிடிப்பூண்டி, ஜன. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பால கணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி கோபால்ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வரும் முரளிகிருஷ்ணா மற்றும் மீனா தம்பதியரின் மகள் 9 வயதுடைய எம். பூஜ்யாஸ்ரீ ஆவார்.
அவர் அதே...
























