சென்னை, ஆக 4 –

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் ஜப்பான் நாட்டில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை செல்வி பவானி தேவி தாயர் உடன் சந்தித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here