மீஞ்சூர் பகுதியில் மரக்கடையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து : ரூ. 2 கோடிக்கும் மேற்பட்ட மரப் பொருட்கள்...
மீஞ்சூர், ஜூலை. 04 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாசக்கால், ஜன்னல், கதவுகள், மற்றும் மரத்திலான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் மரக்கடை அப்பகுதியில் உள்ளது. மேலும் இம்மரக்கடையில் பல கோடி மதிப்பிலான மரச்சாமன்கள் மற்றும் மரங்கள் விற்பனைக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில்...
கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர் கோவிந்தராஜுக்கு நடைப்பெற்ற பாராட்டு விழா : விருது வழங்கி...
கும்மிடிப்பூண்டி, ஆக. 29 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் மருத்துவதுறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர் டாக்டர். கோவிந்தராஜ் ஆவார். மேலும் அவர் குறிப்பாக கொரோனா தொற்று பரவிய நெருக்கடியான கால கட்டத்தில் தனது உயிரையும் துச்சமாக கருதி, மிகவும் துணிச்சலாக தொற்று நோய் பரவாமலிருக்க அப்பகுதி மக்களுக்கு...
வானியன் சத்திரம் துணை மின் நிலைய மின்மாற்றியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து : பலமணி நேர போராட்டத்திற்கு...
திருவள்ளூர், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் மற்றும் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், வானியம் சத்திரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு வல்லூர் தேசிய அனல் நிலையத்திலிருந்து உயர் அழுத்த மின் கோபுரங்கள் வழியாக நேரடியாக மின்சாரம் வழங்கப்படுகிறது.
அங்குள்ள 400 கே. வி. மின் திறன்...
பாதபூஜை செய்து தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் பெற்ற 500 க்கும் மேற்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான...
காஞ்சிபுரம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கல்விப் பயிலும் பிரபல தனியார் பள்ளியில், எதிர் வரும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத் தேர்வு நடைப்பெறுவதை முன்னிட்டு அப்பள்ளியில் இன்று பெற்றோர் மற்றும்...
கொசுக்கள் உற்பத்தி நிலையமாக மாறிவரும் சாக்கடை நீர் – ஓசூர் பூ மார்கெட் பகுதியில் மக்கள் அவதி !
ஒசூர் பஸ் நிலையம் எதிரே அமந்துள்ள பூ மார்கெட் அருகே கழிவு நீர் தேங்கி குட்டையாக காட்சி அளித்து வருகிறது. அது தற்போது கொசுக்கள் உற்பத்தி செய்யும் நிலையமாக மாறி வருகிறது. இதனால் பல்வேறு நோய்கள் பரவுமோ என்ற அச்சத்துடன் கடந்து செல்லும் பாதசாரிகள் மிகுந்த துர்நாற்றம்...
தவமொழி பௌண்டேசன் சார்பில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, கீழ்கட்டளையில் நடைப்பெற்ற ஆதரவற்ற முதியோருக்கு புத்தாடை வழங்கும் விழா...
தாம்பரம், ஜன, 14 –
சென்னை தாம்பரம் அடுத்துள்ள கீழ்கட்டளை பாலாஜி நகரில், தவமொழி பெளண்டேஷன் நிறுவனர் தவஶ்ரீ குபேர லஷ்மி அப்பகுதியில் முதியோர் இல்லம் நடத்துவதுடன் ஆதரவற்றோருக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று உழவர்களின் திருநாளாம் தைப் பொங்கல் விழாவினை உலகம் முழுவதும்...
மதுரவாயல் அரசுப்பள்ளியில் கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் நடைப்பெற்ற மாணாக்கர்களுக்கான ஓவியப்போட்டி : இணை ஆணையர் வெஸ்ட்...
மதுரவாயல், ஜூன். 18 -
சென்னை அடுத்த மதுரவாயலில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் மதுரவாயில் போலீசாரால் சிறப்பு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
https://youtu.be/fel922ck27Q
இதில் இணை ஆணையர் வெஸ்ட் ஜோன் ராஜேஸ்வரி (ஐபிஎஸ்) கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் குமார் ,உதவி ஆணையர்...
காஞ்சிபுரம் : டாஸ் போட்டு கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்த உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் …
காஞ்சிபுரம், மே. 29 -
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட புத்தளி கிராமத்தில் இளைஞர்களை ஊக்கிவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டியை திமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர்...
கும்பகோணத்தில் பேரறிஞர்அண்ணா 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் 1 லட்சம் 50 ஆயிரம் மதிப்பிலான...
கும்பகோணம், செப் . 15 -
கும்பகோணத்தில் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் மகாமகம் குளம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அண்ணா பெரியார்...
திருவாரூரில் தமிழ்தென்றல் திரு.வி.க நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்...
திருவாரூர், செப். 17 -
தமிழ் தென்றல் என்று பெருமையாக அழைக்கப்படும் திரு.வி.க அவர்களின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
https://youtu.be/DSjM8QgoVuM
திருவாரூர் விருத்தாசல கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர் ஆவார்.
சென்னை...























