Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் பருத்தியூர் ஊராட்சி அரசு உதவிப் பெறும் பள்ளிக்கு 2 வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்த ஓ.என்.ஜி.சி...

திருவாரூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், ஓ.என்.ஜி.சி காவேரி அசட் காரைக்கால் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பருத்தியூர் ஊராட்சியில்  அரசு உதவிபெரும் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை சுமார் 18 இலட்சம் மதிப்பீட்டில்...

கல்லணை கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு காய்ந்து வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுங்கள்… கோரிக்கை முழக்கம் எழுப்பி...

தஞ்சாவூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காய்ந்து கருகி வரும் நிலையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் திருவாரூர் நாகை மாவட்டங்களில் காயும் சம்பா பயிரை காப்பாற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க...

நடிகர்கள் கமலஹாசன் மற்றும் சிவ கார்த்திகேயன் உருவப் பொம்மையை கும்பகோணத்தில் எரிக்க முயற்சி : விடுதலை தமிழ் புலிகள்...

கும்பகோணம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இன்று ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘அமரன்’. மேலும் அப்படத்தின் கதை, இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த...

பெரும்பாக்கம் : வாகனச் சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சா பிடிப்பட்டது … ஆந்திர மாநிலத்தைச்...

சென்னை, டிச. 25 - பெரும்பாக்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் காரில் கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்துஅவரிடம் இருந்து  30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னை மடிப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட  பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசாரல்...

தமிழகத்தில் மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது … திருவாரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்...

திருவாரூர், சனவரி. 28 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ... அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வைத்திநாதன் மறைவை ஒட்டி  படத்திறப்பு நிகழ்ச்சியானது தொமுச பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்  மற்றும் தொமுச தொழிற்சங்கத்தை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS