Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான 11.60 கி.கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த...

பூவிருந்தவல்லி, ஏப். 02 - திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி  பைப்பாஸ்  பேருந்து நிலையத்திலிருந்து   அரசு பேருந்தில்  பயணிகள் போல் வெளியூருக்கு  கஞ்சா  கடத்தல் நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர் பாலசுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ராதா உள்ளிட்ட...

பொன்னேரி தனியார் கல்லூரியில் அரசு பணி போட்டி பயிற்சி மையம் துவக்க விழா ..

பொன்னேரி, ஏப். 02 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீதேவி கலைக்கல்லூரி. இக்கல்லூரியில் மாணவர்களுக்கு அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் நடத்த மக்கள் நலப்பணி இயக்கம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏகலைவன் அரசுப்பணி போட்டி பயிற்சி மையம்  துவக்க...

ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இரயில் மறியல் போராட்டம்; ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதைக் கண்டித்து

ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். https://youtu.be/NSWUyGBPfIs  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வரும் பூங்காவை சவுடு மணல் அடித்து மழைநீர் தேங்காமல் பராமரித்திடும் படி...

திருவள்ளூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி  பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென  மாவட்ட ஆட்சியரிடம் தொழுதூர் ஊராட்சிப் பகுதி பொது மக்கள் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சிக்குட்பட்ட...

பூவிருந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி ..

பூவிருந்தமல்லி, ஜூன். 15 - திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தமல்லி வட்டம் 1431 பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி அலுவலரும் மற்றும் வருவாய் கோட்டாட்சியருமான மு.ரமேஷ் தலைமையில் நேற்று பூவிருந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. பூந்தமல்லி வட்டாட்சியர் செல்வம் முன்னிலை வகித்தார். ஜமாபந்தி நிகழ்ச்சியில்  வயலா நல்லூர், கண்ணம்பாளையம், மேல்பாக்கம், சோரஞ்சேரி,...

பொன்னேரி நகராட்சி நகர் மன்ற வளாக கூட்டரங்கில் நடைப்பெற்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டம் : பல்வேறு வார்டு பிரச்சினைகள்...

பொன்னேரி, ஜூலை. 02 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் மன்றத்தின் கூட்டரங்கில் நகராட்சித் தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதிநன்று நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு, துணைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் கோபிநாத்...

பழவேற்காடு பகுதியில் திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

பழவேற்காடு, ஏப். 05 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு பகுதியில் மாவட்ட திமுக கட்சியின் சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் பழவை முகம்மது அலவி ஏற்பாட்டிலும், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளரும்,...

ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட பூண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...

ஊத்துக்கோட்டை , ஏப்- 11 தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி …. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பூண்டி வடக்கு  ஒன்றியத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை  ஆதரித்து பூண்டி...

வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ரயில்வே பெண் ஊழியர் : மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே...

வேப்பம்பட்டு, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (56) .சென்னை பேசின்பிரிட.ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி இணைக்கும் ஊழியராக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த போது தெரு விளக்கு...

பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 41 மாணவர்களுக்கு...

பெரும்பேடு, பிப். 08 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் தலைமை ஆசிரியர் மைதிலி தலைமையில் நடைப்பெற்றது. மேலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS