பொன்னேரி கோட்டாச்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி … திரளான அரசு...
பொன்னேரி, ஆக. 12 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். பொன்னேரி மதுவிலக்கு அமுல் பிரிவு தாசில்தார் சங்கிலி ரதி, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர்...
மக்கள் குறை தீர்க்கும் நாளில் பொதுமக்களிடமிருந்து 206 கோரிக்கை மனுக்களை பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் : மனுக்களின்...
திருவள்ளூர், ஏப். 19 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்ஙத்தில் நேற்று நடைப்பெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து 206 கோரிக்கை மனுக்களைப்பெற்றார். அம்மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம்மக்கள்...
இரு கிராமங்களின் பத்திரப் பதிவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றியதால் தண்டோராப் போட்டு எதிர்ப்பு தெரிவித்த செம்பரம்பாக்கம் ஊராட்சி...
திருவள்ளூர், மே. 14 -
திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள இரண்டு கிராம பத்திரப் பதிவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை கண்டித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் தண்டார போட்டு கிராம மக்களுக்கு அறிவித்த சம்பவம் அப்பகுதியில்...
ஒரக்காடு எம்.கே.எல்.நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி துவக்க விழா …
சோழவரம், ஜன. 03 -
தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரக்காடு கிராமத்தில் அமைந்துள்ள எம்.கே.எல். நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி வகுப்பு துவக்க விழா அக் கல்லூரியின் வளாகத்தில் தாளாளர் எல் ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது, மேலும், துணை...


















