Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அம்பத்தூரில் கஞ்சா வியபாரிகள் 5 பேர் கைது : விற்பனைக்கு வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல்...

அம்பத்தூர், மார்ச். 19 – சென்னையை அடுத்த அம்பத்தூரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், கள்ளிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் அம்பத்தூரில் உள்ள...

சோழவரம் அருகே அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் : சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி...

புதுப்பாக்கம், சனவரி. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணிக்கு செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளிக் கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்துள்ள நிலையில் அச்சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கு உதவிடும் வகையில் இல்லையென அப்பகுதி...

திரளான பக்தர்கள் காப்புக்கட்டி, விரதமிருந்து பங்கேற்ற கொக்குமேடு அருள்மிகு பாளையத்து ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா...

மீஞ்சூர், ஜூலை. 31 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ளதும், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கொக்குமேடு கிராமமாகும் மேலும் இக்கிராமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த திருக்கோயிலாக அமைந்துள்ளது அருள்மிகு பாளையத்து ஶ்ரீ பவானி அம்மன் திருகோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்து நாள் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக உள்ளது....

ஆவடி : பாரத பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாள் விழா – பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும்...

ஆவடி, செப் . 17 – இன்று பாரத பிரதமர் மோடி அவர்களின் 71 வது பிறந்த நாளை நாடு முழுவதும் பா.ஜ.க கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இனிப்புகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளை ஏழை எளியோர்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.   இந் நிலையில், திருவள்ளூர்...

ப்ளஸ் 1 தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் மாணவனைக் கண்டித்த தந்தை : தற்கொலை செய்துக் கொண்ட மாளந்தூர்...

பெரியபாளையம், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசூர்யா (16) ஊத்துக்கோட்டை தனியார் பள்ளியில் +1படித்து வந்தார். இந்நிலையில்  +1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஜெயசூர்யா அதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.இருப்பினும் அவர் அத்தேர்வில் குறைந்த அளவில் மதிப்பெண்னை ஜெயசூர்யா எடுத்திருந்ததால்,...

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக சிறுணியம் பி. பலராமன் போட்டியின்றி தேர்வு ..

பொன்னேரி, ஏப். 25 - தமிழகம் முழுவதும்  இரண்டாம் கட்டமாக அதிமுக அமைப்பு தேர்தலில் மாவட்ட செயலாளர் மாவட்ட பொருளாளர் கழக அவைத்தலைவர் உள்ளிட்ட 9 பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதன்படி திருவள்ளூர் வடக்கு மாவட்ட அமைப்பு தேர்தல்  ஆண்டார் குப்பத்தில் உள்ள தனியார் திருமண...

பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வலிப்பால் ஓட்டுநர் மரணம் – 20 க்கும் மேற்பட்ட பயணிகள்...

திருவள்ளூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் முதல் பென்னாலூர்பேட்டை செல்லும் தடம் எண் 41 என்ற அரசு பேருந்தை நேற்றைய முன் தினம் மதியம் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு பென்னாலுர்பேட்டை நோக்கி ஓட்டுனர் ஹேமநாதன் (30...

மூன்றாமாண்டு துவக்கம் மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா : மீஞ்சூரில் காயிதே மில்லத்...

மீஞ்சூர், ஏப். 02 - மீஞ்சூரில் காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு  துவக்கம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஆரியன்வாயில் பகுதியில் இயங்கி வரும் காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளையின்  மூன்றாம்...

பாடியநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா : 526 ஊராட்சிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு...

திருவள்ளூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 526 ஊராட்சிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த...

திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

பொன்னேரி, மே. 30 - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க  தமிழ்நாட்டில் தொடரும் ஊழல் முறைகேடுகள், பெருகி வரும் கள்ளச்சாராய விற்பனை, போலி மதுபானங்களினால் இறப்பு, சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் தொடர்ந்து நடைப்பெற்று வரும் கொலை, கொள்ளை போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் திறன...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS