திருவள்ளூர்; ரூ . 9 இலட்சம் பண மோசடி வழக்கில் இருவர் கைது
கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பிரதீப்,கோதண்டபாணி என்ற இருவர் பொதுமக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ரூ. 9 இலட்சம் வரை வசூல் செய்து, தவணைக் காலம் முடிந்தும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில்...
பொன்னேரி வட்டாச்சியர் அலுவலகத்தில் கேக் வெட்டி கோலகலமாக கொண்டாடப்பட்ட உலக மகளிர் தின விழா …
பொன்னேரி, மார்ச். 11 -
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மகளிரணி சார்பில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலத்தில் மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பொன்னேரி கோட்டம் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சித்ரா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தலைமை...
800 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாவது பாகத்தினை வடசென்னை அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
திருவள்ளூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை 1-இல் 630 மெகவாட், நிலை 2-இல் 1,200 மெகாவாட் என நாள்தோறும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது...
அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற தம்பி பொன்னேரிக் காவல் நிலையத்தில் சரண் …
பொன்னேரி, மே. 08 –
பொன்னேரி அருகே இன்று பட்டப் பகலில் சொந்த அண்ணனை தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல் வெளியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு, பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை...
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்காவிடில் கோட்டை நோக்கி பேரணி : வடசென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு...
மீஞ்சூர், மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தினை ஐ என் டி யு சி...
காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் : ஆண்டார்மடம் கிராமத்தில் ஐந்து நாட்களாக குடிநீர் வழங்கப்படததால் கண்டன ...
பழவேற்காடு, மார்ச். 31 -
பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுக்குறித்து கடப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையைய்யும் எடுக்காததைக் கண்டித்து அவ்வூர் பெண்கள் உட்பட பொதுமக்கள் காலிங்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்...
கல்லூரி மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் : வெகு தூரம் நடந்து...
ஊத்துக்கோட்டை, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், கல்லூரி மாணவிகளை பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு மேருந்து நடத்துநர். புகார் எடுக்க மறுக்கும் டைம் கீப்பர். இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து பயண அரசு பாஸ் வழங்காமல் அலட்சியிம் காட்டி வரும்...
ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற 3 ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி…
ஊத்துக்கோட்டை, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/X2GwSamXs9Q
மேலும் அந்நிகழ்ச்சியில் திரைபட பாடகர் கான பாலா மற்றும் மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஊத்துக்கோட்டை நீதிபதி...
ரூ.3 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் : பாண்டிகாவணூர் பகுதியில் பொன்னேரி வட்டாட்சியர் நடவடிக்கை ..
பொன்னேரி, மார்ச். 29 -
சோழவரம் அருகே பண்டிகாவனூர் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்து, பயிரிடப்பட்டிருந்த 3 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு பொன்னேரி வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம். ஆரணி குறுவட்டம். சோழவரம் அடுத்த பண்டிகாவனூர் ஊராட்சிக்கு சொந்தமான ஏரிக்கரை அருகே நீர்நிலைகளை தனியார்கள்...
ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி யின்றி கட்டப்பட்ட 2 அடுக்கு கட்டிடத்திற்கு சீல் வைப்பு – அதிகாரிகள்...
ஆவடி: ஏப்.29-
ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், செந்தில் நகர், ராஜாஜி சாலையில் தனியார் ஒருவர், தனக்கு சொந்தமான இடத்தில் இரு தளங்கள் கொண்ட கட்டிடத்தை கடந்த 6 மாத காலமாக கட்டி வருகிறார். இந்த கட்டிடத்திற்கு ஆவடி பெருநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் திட்ட...