Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தடுப்பு சுவர்களால் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துக்கள் : மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில்...

மீஞ்சூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி இன்று மீஞ்சூர்-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் பலியானர். அதனால் கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது. திருவள்ளூர்...

ஏப் 19 ஆம் தேதி நடைப்பெற்ற திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு 68.26 சதவீதம்...

திருவள்ளூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... கடந்த 19 ஆம் தேதி நடைப்பெற்ற திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம் 68.26 என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி மாதவரம் உள்ளிட்ட சட்டமன்ற...

பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து அமமுக கட்சியின் சார்பில் தெருமுனை விளக்கக்கூட்டம்..

பொன்னேரி, ஏப். 12 - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுசெயலாளர் டி. டி. வி .தினகரன்  தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சியின் தொண்டர்களுக்கு, சொத்து வரியை ஏற்றிய திமுக அரசை கண்டித்து தெருமுனை கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பித்ததிருந்தார். அதனடிப்படையில் தமிழகமேங்கும் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன...

திருத்தணி : குடியிருப்பு பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு : உடனடி நடவடிக்கை மூலம் குறைத்தீர்த்த...

திருத்தணி, நவ. 14 - இன்று திருத்தணி நகர 20வது வார்டு, சித்தூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் திமுக மாவட்ட செயலாளர் திருத்தணி எம்.பூபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன்...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிக்கு கண்ணீர் அஞ்சலி : பெரியபாளையம் சரக விவசாயிகள்...

பெரியபாளையம், பிப். 26 – திருவள்ளூர் மாவட்டம் , பெரியபாளையம் வட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போராட்டத்தை தடுக்க நினைக்கும் ஆளும் அரசு...

திருவேற்காடு : ‘ பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு ” திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் சா.மு.நாசர்...

திருவேற்காடு, ஏப். 10 - திருவேற்காடு நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் காகிதப் பை, துணிப்பை போன்றவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. https://youtu.be/WWm6QFrGJjQ இதனைத்...

அடுத்தடுத்து இரண்டு பள்ளி மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பொன்னேரி பகுதியில் பதற்றம் : சாலை மறியலில்...

பொன்னேரி, மார்ச். 31 - திருவள்ளூர் மாவட்டம் அச்சரபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சதீஷ், மேலும் இவரது 13 வயதான பிரத்தீஸ்வரன் பொன்னேரி அடுத்த கொக்குமேடு என்னும் இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார் அதனைத்தொடர்ந்து...

பொன்னேரியில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விழா ..

பொன்னேரி, ஜூலை. 22 - பொன்னேரியில் .அதிமுக அதிமுக வின் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விழா  திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் .பலராமன் தலைமையில் நடைப்பெற்றது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளதை அக் கட்சி தொண்டர்கள் பாராட்டு தெரிவிக்கும்...

21 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் நடைப்பெற்ற எல்லையம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா

பொன்னேரி, ஆக. 15 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் எல்லையம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைப்பெற்றது. இதில் பக்தர்கள் அம்மனை வேண்டி காப்பு கட்டி விரதம் இருந்தனர். இவ்விழாவினை முன்னிட்டு கடந்த பத்து...

ரூ.67.50 லட்சம் மதிப்பீட்டில் காக்களூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய கிளை நூலகம் திறப்பு விழா : முன்னாள்...

திருவள்ளூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்த தொகுதிக்குட்பட்ட காக்களூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான காலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவினை முன்னிட்டு ரூபாய் 67.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு புதிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS