Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

21 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் நடைப்பெற்ற எல்லையம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா

பொன்னேரி, ஆக. 15 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் எல்லையம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைப்பெற்றது. இதில் பக்தர்கள் அம்மனை வேண்டி காப்பு கட்டி விரதம் இருந்தனர். இவ்விழாவினை முன்னிட்டு கடந்த பத்து...

கும்மிடிப்பூண்டியில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நடைப்பெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து தீடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்...

கும்மிடிப்பூண்டி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 23ஆம் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 396 வாக்குச்சாவடிகளுக்கான 396 வாக்குப்பதிவு இயந்திரம், 396 கண்ட்ரோல் யூனிட், 429 விவி பேட் உள்ளிட்டவை கும்மிடிப்பூண்டி...

ரூ.23.83 லட்சத்தில் அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற பழங்குடியின மக்களுக்கு சமுதாயகூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா …

மீஞ்சூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அருநோதைய காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தமிழக முதல்வர் திமுக ஆட்சி அமைந்ததும் இருளர் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு தனி...

புத்தாடை அணிந்து புனித ரமலான் திருநாளைக் கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள் : மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு பின்பு ஒருவருக்கொருவர்...

திருவள்ளூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து  அவர்கள் அன்போடு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கொண்ட தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய...

மளிகை கடை உரிமையாளரை மாமுல் கேட்டுத் தாக்கி விட்டு தப்பி வோடிய மர்ம நபர்கள் …. திருவள்ளூர் தாலுகா...

திருவள்ளூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்துள்ள மேல்நல்லாத்தூரில் , மர்ம கும்பல் மளிகைக் கடையில் மளிகைப் பொருட்களை வாங்கி கொண்டு, மீண்டும் அக்கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிவுள்ளனர். அவர் மாமூல் தர மறுத்ததால் அவரை அக்கும்மல் பலமாக தாக்கி...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கப்பட்ட மூன்றாவது புத்தக கண்காட்சி விழா : அமைச்சர் காந்தி திறந்து...

திருவள்ளூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம்,  ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மூன்றாவது புத்தக திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் திருவள்ளுவர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் பூவிருந்தமல்லி...

மீஞ்சூர் வட்டாரத்தில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் ..

மீஞ்சூர், ஆக. 15 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வல்லூர் ஊராட்சியில் மன்றத் தலைவர் உஷா ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்களாக குடிதண்ணீர், தொகுப்பு வீடுகள், நூலகம் பராமரிப்பு பணி, கொசு ஒழிப்பு, சுகாதார மேம்பாடு...

திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோடைக்கால தண்ணீர் பந்தலை திறந்து வைத்த நடிகர் தாடி பாலாஜி …

திருவள்ளூர், மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாடி பாலாஜி அதனை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார். திரைப்பட...

பென்னலூர்பேட்டை : இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்கு

pic - file copy பென்னாலூர்பேட்டை, மார்ச். 07 – திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து மணல் திருட்டில் ஈடுப்பட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து...

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மீஞ்சூர் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில்...

மீஞ்சூர், ஆக. 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 2021 - 22 ஆம் கல்வி ஆண்டில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு வழங்கும் விழா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS