தடுப்பு சுவர்களால் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துக்கள் : மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில்...
மீஞ்சூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
இன்று மீஞ்சூர்-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் பலியானர். அதனால் கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது.
திருவள்ளூர்...
எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ள பழவேற்காடு கடற்கரை மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
பழவேற்காடு, டிச. 19 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதியில் எண்ணெய் கழிவு தென்படுவதாக மீனவர் பிரதிநிதிகள் அளித்த மனுவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர்...
ரூ.30 லட்சம் மதிப்பிலான 80 மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி வலைகள் நேற்றிரவு தீயில் எரிந்து நாசம் : திருப்பாலைவனம்...
பழவேற்காடு, ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளுர் மாவட்டம், பழவேற்காட்டில் நள்ளிரவில் 80 மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து நாசமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்து திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/Lf57yaZUD-A
பழவேற்காடு சுற்றி சுமார்...
ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள் தமிழக தலைமை செயலர் இறையன்பு முன்னிலையில் தேசிய கொடியேற்றி வீர வணக்கம்...
திருவள்ளூர், ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் தமிழக தலைமை செயலர் இறையன்பு, ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தாரேஸ் அகமது, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
https://youtu.be/jp4m2eFJACg
ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்ற தலைமைச்செயலர் இறையன்பு,...
குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5 பேர் கைது : ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை …
ஆவடி, ஜன. 11 –
ஆவடி காவல் ஆணையரகத்தின் உத்தரவின் பேரில் கஞ்சா கடத்தல் மற்றும் பொதுயிடங்களில் பொது மக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்த ஐந்து பேர்கள் மீது குண்டர் சட்டம் 1982 சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில்...
திருவெள்ளைவாயல் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தி திருத்தணிக்கு பயணம் …
மீஞ்சூர், ஆக. 06 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆடி கிருத்திகையன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் திருக்கோயிலுக்கு இக்கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தியும்...
காயங்களுடன் கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட முதியவர் சடலம் : பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் பொன்னேரி...
பொன்னேரி, ஆக. 11 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மேட்டுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (65) மேலும் இவர் அப்பகுதியில் உள்ள செல்வலட்சுமி மோட்டார்ஸ் தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் பராமரிப்பு வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி வீடு திரும்பாததால் அவரது...
ஆவடி ரயில்நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவிகள் வழங்கிய ரயில் பாதுகாப்பு குறித்த மைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
ஆவடி, ஏப். 13 -
ஆவடி இரயில்நிலையத்தில் நேற்று நடைப்பெற்ற இருப்பு பாதையை கடந்து செல்லும் போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கல்லூரி மாணவிகளால் மைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
https://youtu.be/lnzD-0dKPrs
இந்நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி மாணவிகள் மைம் வாயிலாக இருப்பு பாதையில் நின்று கொண்டு செல்பி எடுப்பதால்...
தொலைப்பேசி வாயிலாக அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்த பொன்னேரி பகுதி வாழ் நரிக்குறவரின மக்கள் : நலம் விசாரித்து...
பொன்னேரி, டிச. 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக் குட்பட்ட குன்னமஞ்சேரி நரிக்குறவர் காலனியைச் சார்ந்தவர்கள், ஆரணி ஆற்றங் கரையோரம் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக ஆரணி...
பொன்னேரி நகராட்சி நகர் மன்ற வளாக கூட்டரங்கில் நடைப்பெற்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டம் : பல்வேறு வார்டு பிரச்சினைகள்...
பொன்னேரி, ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் மன்றத்தின் கூட்டரங்கில் நகராட்சித் தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதிநன்று நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு, துணைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் கோபிநாத்...


























