பட்டாபிராம்: புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வழியுறுத்தி முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு சுதேசி பெண்கள்...
சென்னை அடுத்த பட்டபிராமில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வழியுறுத்தி தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பட்டாபிராம்; செப், 05- சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மாநில...
மாதவரம் : மக்கள் அடிப்படை தேவைகளை செய்து தர வலியுறுத்தி 19 வது வார்டு மாமன்ற திமுக...
மாதவரம், மார்ச். 21 -
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட பெரிய மாத்தூர் கிராம மக்கள் பல்வேறு அடிப்படைத் தேவைகளை செய்து தர வலியுறுத்தி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்ற மாநிலத் தலைவர் இ.மெய்யழகன் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று 19ஆவது திமுக மாமன்ற உறுப்பினர் க. காசிநாதனை நேரில்...
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற 4 ஊராட்சிகளுக்கு புதிய டிராக்டர்கள் வழங்கும் விழா : மாதவரம் சட்டமன்ற...
சோழவரம், மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நான்கு ஊராட்சிகளுக்கு குப்பைகளை அள்ளும் புதிய டிராக்டர் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நிதியின் கீழ் வழங்கப்பட்ட இவ்வாகனங்களை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பொது மக்களின்...
பழவேற்காட்டில் பாஜக சார்பில் நடைப்பெற்ற மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடி கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி...
திருவள்ளூர், நவ. 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள செஞ்சி அம்மன் நகர் பழங்குடி கிராமத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக மழை வெள்ளம் அப்பகுதியில் சூழ்ந்தது. இதனை அறிந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நேரடியாக சென்று மழைநீர்...
ஆரணி பேரூராட்சியில் பணிப்புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய இந்தியன் ரெட் கிராஸ்...
ஆரணி, டிச. 25 -
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக மிம்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கினார்கள்.
பெரியபாளையம் அருகேவுள்ள ஆரணி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, இந்தியன் ரெட்...
விவசாயிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த திடீர் மழை …
ஊத்துக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
https://youtu.be/myDlH1mHMhY
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊத்துக் கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திடீரென ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால்...
திருவள்ளூர் : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் எழுதுகோல்களை வழங்கிய திமுக எம்.எல்.ஏ.
திருவள்ளூர், நவ. 14 -
இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உயர் நிலை அரசு அலுவலர்கள் என ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களையும் அன்பு பரிசுகளையும் வழங்கி தங்கள் வாழ்த்துக்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டனர்.
இதுப் போன்று இன்று திருவள்ளூர்...
சரக்கு வாகனம் திருப்பாச்சூர் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : உயிர் தப்பிய ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர்...
திருவள்ளூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், நேற்றிரவு வாழையிழை மற்றும் வாழைப்பூ ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று திருப்பாச்சூர் அருகே வரும் போது அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் அதில் பயணித்த ஓட்டுநர் உள்ளிட்ட இரண்டு பேர்...
மீஞ்சூர் பேரூராட்சி. மற்றும் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்பு விழா : ருக்மணி மோகன்ராஜ் மற்றும்...
திருவள்ளூர், மார்ச். 14 -
தமிழக முதல்வரின் ஆணைப்படி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி. மற்றும் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புக்களுக்கான மறைமுக தலைவர் தேர்தலில் , மீஞ்சூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட ருக்மணிமோகன்ராஜ்...
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மீஞ்சூர் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில்...
மீஞ்சூர், ஆக. 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 2021 - 22 ஆம் கல்வி ஆண்டில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு வழங்கும் விழா...




















