பூவிருந்தவல்லி, ஏப். 15 –

திருவள்ளுர் மாவட்டம்  பூவிருந்தவல்லி மேல்மாநகர் பகுதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மோர், பழரசம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது,

இந்நிழ்ச்சிக்கு பெ.பிரசாந்த் முன்னிலை வகித்தார். அ.தமிழரசு (தமிழ்நாடு காவல்துறை ) ராஜேஷ், மு.தினேஷ், மணிகண்டன், அரவிந்தன், சின்ராஜ் ஆகியோர் விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here