அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயிலின் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற கண்டன...
மீஞ்சூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வடசென்னை அனல் மின் நிலையம் பாகம் ஒன்றின் நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வடசென்னை அனல் மின் நிலைய கிளை சார்பில் மின்வாரிய பிரிப்பு முத்தரப்பு...
சென்னை டூ கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலில் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேர்...
பொன்னேரி, ஏப். 14 -
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் எழுந்தது.
இந்நிலையில் வேளச்சேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையம் வந்த போது இருதரப்பினரும் ரயிலில்...
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் …
சோழவரம், பிப்.. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற கூட்டம் நேற்று ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு துணை பேருந்தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி...
என். ஜி. ஓ நகரில் புதிய சாலை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை...
பொன்னேரி, ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் உள்ள என் ஜி ஓ நகர் பகுதியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளினால் அப்பகுதி சாலைகள் பெருத்த சேதம் அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் புதிய சாலை அமைத்துத் தர வேண்டி அப்பகுதிவாழ்...
திருவள்ளூர் : தீராத வயிற்று வலியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை … தந்தை காவல்நிலையத்தில் புகார் !
pic file copy
கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்திக்குப்பம் சாமிரெட்டிகண்டிகை ஐ.ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகனும் சரத்குமார் என்பவரின் தந்தையுமான பாலு வயது 55 அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்...
வெளி மாநிலங்களில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக வரும் வாகனங்களை துருவி துருவி சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்...
திருவள்ளூர், மார்ச்.19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
தமிழக ஆந்திர எல்லையான பொன் பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுத்த பொன் பாடி போக்குவரத்து சோதனை சாவடி...
வல்லூரில் நடைப்பெற்ற மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூர், செப். 06 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளை சேர்ந்த திமுக இளைஞர் அணியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்...
எம்.ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திய உலக சாதனை !
பூவிருந்தவல்லி, ஆக. 09 -
எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி செல்போனில் சுதந்திரத் தின வாழ்த்துச் செய்தி அனுப்பி உலக சாதனைப் படைத்துள்ளனர்.
https://youtu.be/bKXZvDMbl0g
நாடு முழுவதும் ஆக 15 அன்று இந்தியாவின் 75...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆர்க்கம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா …
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ..
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சி, ஆர்க்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது.
அவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு...
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 500 மின்சார பேருந்துகள் இயக்கத் திட்டம் : வானகரத்தில்...
மதுரவாயல், ஏப். 21 -
இன்று வானகரத்தில் 101 வாடிக்கையாளர்களுக்கு மின்சார கார்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தமிழக அரசு சார்பில் சற்றுச்சூழல் பாதுகாப்புக்கருதி, 500 பேருந்துகள் இயக்க திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
https://youtu.be/ERrWrdJ3Qt0
அண்மை காலமாக பெட்ரோல் டீசல்...


























