மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறக்க தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை..
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு சார்பில் ஆண்டு தோறும் மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது.
அதுப்போல் இந்தாண்டு மேட்டூர் அணை பாசன பகுதி, பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும்...
பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …
பெரும்பாண்டி, ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...
திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள… காவிரி ஆற்றங்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது தைப்பூச தீர்த்தவாரி...
திருவிடைமருதூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில். மேலும் இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவினை முன்னிட்டு தைப்பூச திருநாளான இன்று திருவிடைமருதூர் பகுதியில்...
நல்லேர் பூட்டி நெல், எள் மற்றும் உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை பயிரிட்டு தமிழ் திருநாளை க் கொண்டாடிய பனையூர்...
தஞ்சாவூர், ஏப். 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பனையூர் கிராமத்தில் விவசாயிகள் வயலில் நல்லேர் பூட்டி, நெல், எள். உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை தூவி சூரிய பகவானை வழிபட்டு இந்த ஆண்டிற்கான வேளாண் பணிகளை துவங்கினார்கள்.
https://youtu.be/XIjiUMR17s4
ஒவ்வொரு ஆண்டும். சித்திரை முதல் நாள்...
கும்பகோணம் மாநகரில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் …
கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரில் அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் எதிர் வருகிற 24 ஆம் தேதி மாசிமகம் அன்று வருவதை முன்னிட்டு, அவ்விழாவினை...
கல்லணை பிரதான சாலையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை...
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே திருவையாறு - கல்லணை பிரதான சாலை அமைந்துள்ளது. மேலும் அது திருவையாறு, கல்லணை, உலக புகழ் பெற்ற பூண்டி மாதா கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் பிரதான சாலையாகும்.
https://youtu.be/YKXa-30LB30
இந்நிலையில் அச்சாலையில் அரசு மதுபான கடை...
இந்தியாவிலேயே தமிழக அமைச்சர்கள் 11 பேர்கள் மீது மட்டுமே ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது : பாஜக மாநிலத்தலைவர்...
கும்பகோணம், டிச. 26 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா பசுபதிகோவில் எல்லையில் இருந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 25 ஆம் தேதியன்று என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்.
https://youtu.be/J9Gh3jNW58Y
அந்த யாத்திரையின் போது, அண்ணாமலை மக்களை சந்தித்து அவர்களிடம்...
குடிபோதையில் வீடுகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் கண்ணாடியை உடைத்த கும்பலால் செருகுடி கீழத்தெரு பகுதியில் பரபரப்பு ….
கும்பகோணம், ஜூன். 27 -
கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, பந்தநல்லூர் அடுத்த செருகுடி கீழ தெருவில் வசித்து வருபவர் ரமேஷ், இந்நிலையில் இவர் தனது வீட்டில் இருக்கும் பொருட்கள் தொடர்ந்து திருடுப்போவதாக கூறி, அவர் வீட்டு முன்பாக தெருவில் நின்று கொண்டு சத்தமிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவ்வழியாக வந்த...
போலியான ஆவணங்களை காட்டி ரூ. 41.85 இலட்சத்தை ஏமாற்றிய விசிக பிரமுகர் : கும்பகோணம் சிப்ஸ் வியாபாரி கொடுத்த...
கும்பகோணம், டிச. 19 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரப் பகுதியில் வசித்து வரும் முறுக்கு மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வருபவர், தன்னிடம் போலியான இடத்தின் ஆவணங்களை காட்டி ரூ.41 இலட்சத்தினை ஏமாற்றியதாக விசிக வின் பிரமுகர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையித்தில் புகார் தெரிவித்துள்ளார்....
கும்பகோணம் மாநகரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆட்சி அமைந்த நூறு நாட்களில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைப்போம் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதிமொழி...






















