அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த கொடி மற்றும் தோரணங்கள் அகற்றம் ..
தஞ்சாவூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
https://youtu.be/nnu64ILwnxA
தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் முரசொலி ஆதரித்து தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை தஞ்சை பகுதியில் பிரச்சாரம் மேற் கொள்ள இருந்த நிலையில் அதற்காக திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை...
கும்பகோணம்: வினாயகர் சதுர்த்தி விவகாரம்: இந்து மக்கள் கட்சியினர் ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்து நூதனப்...
கும்பகோணம் வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதித்துள்ள தமிழக முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலினுக்கு ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி இந்து மக்கள் கட்சியினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.
செய்தி சேகரிப்பு ரமேஷ்
கும்பகோணம், செப். 2 -
விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும்,...
மானம்பாடி; அரசுப் பேரூந்து, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து : ஒருவர் பலி...
கும்பகோணம், ஏப். 09 -
கும்பகோணம் அருகே சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மானம்பாடி காளியம்மன் கோவில் அருகே வரும் பொழுது அப்பகுதியை சேர்ந்த சைக்கிளில் சென்ற பாலசுப்பிரமணியன் என்பவர் குறுக்கே வர அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திரும்பிய போது அவ்வழியாக இருசக்கர...
கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து அய்யம்பேட்டை அருகே வாய்காலில் கவிழ்ந்து விபத்து : ஒருவர்...
கும்கோணம், ஏப். 24 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ், மற்றும் சாரு …
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை...
ஆடுதுறை பேரூராட்சியின் முதல் கூட்டம் : 27 பொருட்கள் குறித்து உறுப்பினர்களோடு விவாதித்து தீர்மானம் நிறைவேற்றம்..
கும்பகோணம், ஏப். 06 -
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை பேரூராட்சியின் முதல் கூட்டம் இன்று பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின் தலைமையிலும், செயல் அலுவலர் (பொ) சிவலிங்கம் மற்றும் துணை தலைவர் கமலா சேகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
https://youtu.be/oWqgBLrGhqg
இக்கூட்டத்தில், மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர்களில், இரு திமுக உறுப்பினர்கள்...
திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம் !
கும்பகோணம், ஆக. 29 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பராமல் இருக்க தீயை அணைத்தனர். இருப்பினும் தீ மளமளவென பற்றி எரிந்தது.
https://youtu.be/Crfm7JUNXHY
கும்பகோணம் அருகே...
கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்...
கும்பகோணம், ஆக. 22 –
கும்பகோணம் மாநகர வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இம் மருத்துவ முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண்...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழா : இலவச மருத்துவ முகாமினை அதிமுக...
தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்,
அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மகர்நோன்புசாவடி பகுதியில் அதிமுக கவுன்சிலர்...





















