தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்றது.மேலும் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள முப்பது பஞ்சாயத்து கிராமங்களிலும் உள்காட்டு பகுதியை சேர்ந்தகிராமங்களான கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது

கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை  கிராம பஞ்சாயத்து செயலாளரிடம் தொகுப்பு வீடு மற்றும் பசுமை வீடு கட்டுதல், குடிநீர் பைப்புகள் அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை  மனு க்களாக அளித்தனார்.

மேலும் இந்த கிராமசபை கூட்டங்களில்நீர்நிலைகளை  பாதுகாத்தல் , குடிநீர் பிரச்சனைகளை தீர்த்ததால் ,கிராம சாலைகளை மேம்படுத்துதல் கிராமங்களை தூய்மையாக வைத்தல் 100 நாள் வேலை மூலம் ஏரி குளங்களை தூர்வாருதல் கிராமத்தில் உள்ள அனைவரும்  கழிவறைகளைப் பயன்படுத்துதல்  உட்பட  கோரிக்கைகள் கிராமசபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன  மேலும் இக் கூட்டங்களில் பெண்கள், உட்படபொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here