Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொருட்களின் தயாரிப்பு, காலாவதி தேதியை பொதுமக்கள் பார்த்து வாங்க வேண்டும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவண்ணாமலை மார்ச்.17- பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பொதுமக்கள் கவனமாக பார்த்து வாங்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா...

அம்மாப்பேட்டை அருள்மிகு ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சீதாராமர் திருக்கல்யாணம்…

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஸ்ரீகோதண்டராமர் பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் - வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/PXCYG7dX8Gg தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டையில், பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த...

திருவான்மியூர் : கடன் தொல்லையால் கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை, டிச. 13 - செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன்  கார் வாடகைக்கு ஒட்டி வந்துள்ளார். இவரது மனைவி ஷாலினி இரண்டாவதாக கருவுற்றிருந்த நிலையில் பிரவசத்திற்காக திருவான்மியூரில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த வாரம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை காண்பதற்காக திருவான்மியூர் பெரியார் நகரில்...

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களை, பணியில் ஈடுபடுத்திய பேக்கிரிக்கு சீல் வைப்பு – உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி...

திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை பணியில் ஈடுபடுத்திய பேக்கரி குடோனுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். திருவண்ணாமலை, ஆக 1 - தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் படி ஹோட்டல் பேக்கரி...

பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் : திருக்கோயில் அமைத்துத் தர வலியுறுத்தி அமைச்சர் சேகர்பாபுவிடம் ஞாயிறு கிராம மக்கள்...

சோழபுரம், மார்ச்.16 - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் இங்கு திருக்கோவில் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் வருகை...

ரூ.13 கோடி மதிப்பிலான திமிங்கல கொழுப்பு பறிமுதல்.. கடத்திய 9 பேரை, வனத்துறை காவலர்கள் கைது செய்து...

சென்னை அருகே 13 கோடி மதிப்பிலான திமிங்கலம் கொழுப்பு பறி முதல் செய்யப் பட்டு, சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்ய முயன்ற. 9 பேர் கொண்ட கும்பலை வனச்சரக காவலர்கள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.  செய்தி சேகரிப்பு இ.சி.ஆர் ப. வினோத் கண்ணன் சென்னை, ஆக. 20...

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்கு சாவடி பட்டியல் வெளியீடு-மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தகவல்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சித் தலைவர்  கொ.வீர ராகவராவ் தலைமையில் உள்ளாட்சி அமைப்பின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தொடர்பாக அங்கீகரிக்கப் பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் கலந்தாலோசிக்கும் கூட்டம் நடைப்பெற்ற போது எடுத்தப் படம்     ராமநாதபுரம், மே...

ரோட்டோரக் கடையில் சாப்பிட சென்றவருக்கு கத்திக்குத்து ! 5 பேர் சேர்ந்த கும்பல் தப்பிவோட்டம்...

வெள்ளவேடு, ஜூலை – 14, நேற்று முன்தினம் சொக்கநல்லூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பழைய பஸ்களை உடைத்து பிரித்தெடுக்கும் கம்பெனி ஒன்றில்  திருச்சி மாவட்டம் எடமலை பட்டி புதூர், சொக்கலிங்கபுரத்தில் வசிக்கும் பழனிகுமார் என்பவரின் மகன் விமல் தனது தந்தை மற்றும் அவர்கள் ஊரை சேர்ந்த சிலருடன் வேலை...

பிற்படு்த்தப் பட்டோர்க்கான அரசின் நலத்திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து – தேசிய ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு

ராாமநாதபுரம், ஜூலை 12- ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடு குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் டாக்டர்  பகவான் லால் சாஹ்னி தலைமையில் துணைத் தலைவர் டாக்டர் லலோகேஷ் குமார் பிராஜபதி உறுப்பினர்கள்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2227 மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாப், 136 பள்ளிகளுக்கு அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் -அமைச்சர் டாக்டர்...

ராமநாதபுரம், ஜூன் ராாமநாாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மற்றம் திருப்புல்லாணி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பள்ளளிகல்வித்துறையின் சார்பாக நடைபெற்ற விழாக்களில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் 2227 மாணவ மாாணவியர்களுக்கு ரூபாய் 2 கோடியே 75 லட்சத்து 47 ஆயிரத்து 990 மதிப்பிலா தமிழ்நாடு அரசின் விலையில்லா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS