Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததைக் கண்டித்து பொன்னேரி வட்டார காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...

பொன்னேரி, ஜூலை, 07 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து, பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு...

பொதட்டூர்பேட்டையில் சைக்களில் சென்ற 10 வயது சிறுவன் மீது டிராக்டர் மோதி விபத்து : படுகாயங்களுடன்...

pic file copy பொதட்டூர்பேட்டை, மார்ச். 04 – திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை காவல்நிலைய சரகத்திற்கு உட்பட் பகுதியில், பக்தவச்சலம் என்பவரின் மகன் இந்திரன் வசித்து வருகிறார். இவரின் தம்பி செல்வம் என்பவரின் மகனான பத்து வயது சிறுவன் திருநாவுக்கரசு என்பவர் கடந்த மார்ச் 2 ஆம் தேதியன்று கடைக்கு சைக்கிளில்...

கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...

ஒரகடத்தில் பிரபல கார் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ..

காஞ்சிபுரம், மே. 20 - காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது  நேற்றிரவு இரவு 7 மணி முதல் வரை மூன்று மணி நேரத்திற்க்கும் மேலாக எரிந்தது.  அதனை அணைக்க தொழிற்சாலையில் மூன்று தீயனைப்பு வாகனங்கள்...

தேர்தலில் போட்டியிட நல்லவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்-கமல்ஹாசன்

நெல்லை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொருளாளர் சுகா தலைமை தாங்கினார். நெல்லை மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு...

பட்டுக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் ஆட்டை திருடிச் சென்ற 2 நபர்கள் கைது…

பட்டுக்கோட்டை, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... பட்டுக்கோட்டையில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை லாவகமாக திருடி இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது - திருட்டு சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ஆடுகளை திருடிய குற்றவாளிகள்...

ஆவடி வேல் டெக் மல்டி டெக் கல்லூரியின் 15 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – இந்திய அரசின்...

ஆவடி வேல்டெக் மல்டி டெக்கின் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இந்திய அரசின் கண்டுபிடிப்பு பிரிவின் தலைமை தொடர்பு அலுவலர் டாக்டர் அபேஜெரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணாக்கர்களுக்கு பட்டய சான்றுயிதழ்கள் மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கி பேருரை ஆற்றினார். ஆவடி:மே.6- திருவள்ளூர்...

தேனி; நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா, ஆசிரியர்களுக்கு பொன்னாடை, நினைவுப் பரிசுகள் அளித்து பள்ளித் தாளாளர் கௌரவிப்பு.

தேனிமாவட்டம் பெரியகுளம் வடகரையில் அமைந்துள்ள நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைப்பெற்றது. இவ் விழாவில் ஆசிரியர்களின் சமுதாயப் பணியை போற்றும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி விழாவினை சிறப்பித்தனர். தேனி; செப்,06- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மறைந்த ஆசிரியரும், முன்னாள்...

ராஜதாங்கல் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ரூ.3570 லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் கைது !

திருவண்ணாமலை, ஏப். 08 - திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் வட்டம் காட்டுமலையனூர் கிராமத்தில் வசித்து வரும் நாராயணசாமி என்பவரின் மகன் பெருமாள் தனது நிலத்தில் விளைந்த 119, 40 கிலோ எடையுள்ள மூட்டை நெல்லினை ராஜதாங்கல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கடந்த 2 ஆம்...

பெரும்பாறை அருகே அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்: 13 பேர் படுகாயம்

பெரும்பாறை: கொடைக்கானல் கீழ் மலையில் உள்ள ஆடலூரில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நிலக்கோட்டை முகவனூத்தை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் பஸ்சை ஓட்டினார். இந்த பஸ் பெரும்பாறை அருகே குப்பம்மாள்பட்டி வெக்கடிகாடு என்ற இடத்தில் சென்ற போது எதிரே லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS