Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பணமூட்டையுடன் ஓட்டு கேட்க வருவார்கள், சிந்தித்து வாக்களியுங்கள் – டிடிவி தினகரன்

ஈரோடு: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் ஈரோட்டில் பல்வேறு பகுதியில் மக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி டி.டி.வி. தினகரன் ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதிக்கு வந்துபொது மக்களை சந்தித்துபேசினார்....

மீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவோம்-கமல் ஹாசன்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு 159 மீனவர்களுக்கு மீன்...

பேரூராட்சி அதிகாரி காரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை-ரூ.4 லட்சம் சிக்கியது

நாகர்கோவில்: நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அரசு பணிகளை டெண்டர் விடுவது தொடர்பாகவும், முடித்த பணிகளுக்கு பணத்தை வழங்குவதிலும் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் ரகசியமாக கண்காணிப்பு...

இலவச வீட்டுமனை வழங்கிய அரசு, மனையை அளந்துப் பிரித்து தராததால் … உறவுகளுக்கிடையே பிளவுப் படும் சூழல் நிலவுவதாக...

பொன்னேரி, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது மெதூர் பாரதி நகர் கிராமம் மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் 150 க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மற்றும்பழங்குடியின மக்கள் நல்வுறவுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆதி திராவிட மற்றும்...

மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய வைகாசி திருத்தேரோட்ட திருவிழா …

மீஞ்சூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... வட காஞ்சி என்றழைக்கப் படும் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கியது வைகாசி திருத்தேரோட்ட திருவிழா. திருவள்ளூர் மாவட்டம், வடக்காஞ்சி என்றழைக்கப் படும் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத...

மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…

மறைமலைநகர், சனவரி. 26 - இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...

பத்து லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை...

காஞ்சிபுரம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் .. காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நலிந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு ரூ10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட...

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் ஒன்றியத்தில் நேற்று (29.07.2021) பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதையும் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர். திருவண்ணாமலை, ஜூலை 30- இவ்ஆய்வின் போது கூடுதல்...

இலவச கண் சிகிச்சை மருத்துவம் மற்றும் இரத்த தானம் முகாம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி மீஞ்சூரில் நடைப்பெற்ற முதலமைச்சர்...

மீஞ்சூர், மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மீஞ்சூரில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் திமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எம்.என்.கண்...

சென்னை : வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் கமலஹாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவராண பொருட்களை வழங்கினார்.

சென்னை, நவ. 13 – தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவ மழை இயல்பு நிலையை விட இந்த ஆண்டு அதிகபடியான அளவில் பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS