Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாலைப்பணி முடிவடையாத நிலையில் சுங்கவரி கட்டணம் வசூலிக்கும் நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட சி.பி.எம். கட்சியினர்...

செங்குன்றம், பிப்.07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி ... திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் அரஜாகப் போக்கினைக் கண்டித்து, சி.பி.எம். கட்சியினைச் சார்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள் அச்சுங்க சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை போலீசார் கைது.செய்தனர். https://youtu.be/ChdKDMf2GOA சென்னையில் இருந்து...

திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 600-க்கும் மேற்பட்ட புடவைகள் 16 தையல் இயந்திரங்கள்...

திருவாரூர், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர்  மாவட்டம்,  திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை மாங்குடி அருகேவுள்ள பாண்டவை ஆற்று பாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த பார்சல் சர்வீஸ் வாகனத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணம்...

உள்ளூர் இளைஞர் நடித்தப் படத்தைக் காண திருவாரூர் திரையரங்கில் கூடிய கூட்டம் : மகன் தன்னை பெருமைப்பட செய்து...

திருவாரூர், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இன்று வெளியான கள்வன் எனும் திரைப்படம் அந்நகரில் உள்ள திரையரங்கில் இன்று வெளியானது. அத் திரைப்படத்தைக் காண அவ்வூரில் வசிக்கும் சிறியவர்கள்...

செஞ்சுரி அடித்தும், இலக்கை நோக்கிப் போராடும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் … நூறாவது...

திருமண்டங்குடி, மார்ச். 09 - கும்பகோணம் அருகேவுள்ள திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை இருந்தது. அதில் தங்கள் நிலத்தில் விளைந்த கரும்பகளை இவ்வாலயத்திற்கு வழங்கி வந்த நிலையில், அவ்விவசாயிகளின் கரும்புகளுக்கு ரூ. நூறு கோடியிலான நிலுவைத் தொகையை வழங்காமலும், மேலும், பல்வேறு வங்கிகளில் அவ்விவசாயிகள் பெயரில் சுமார் ரூ....

பாங்க் ஆஃப் பரோடா சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற சுமார் ரூ. 8.43 கோடி அளவிலான சுய தொழில் கடனுதவி...

கும்மிடிப்பூண்டி, ஜூலை. 30 – கும்மிடிப்பூண்டியில் இன்று பாங்க் ஆஃப் பரோடா ஏழு கிளைகளின் சார்பில் 1200 மகளிருக்கு, சுமார் ரூ.8 கோடியே 43 இலட்சத்து 26 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பேங்க் ஆப் பரோடா சார்பில் 1200 மகளிருக்கு 8 கோடியே 43லட்சத்து...

பாமக வழக்கறிஞர் திருவேற்காட்டில் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை !

திருவேற்காடு, ஏப். 06 - திருவேற்காட்டில் பாமக வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக்கொண்ட காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரை அமலாக்கத்துறை சார்பாக விசாரணைக்கு அழைத்ததால் தற்கொலை செய்துக் கொண்டாரா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை. நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் பிரம்மோற்சவம் விழா : 7 ஆம் நாளான இன்று காலை...

காஞ்சிபுரம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் சக்தி பீட தலங்களில் ஒன்றானதும் உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வரும் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 15- ஆம் தேதி தேதி காலை...

எஸ்.பி. பட்டிணத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ஆர்.ஓ.பிளாண்ட் -மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...

ராமாதபுரம், ஜூலை 10- ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பாக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் புதிய உவர்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை பொது மக்கள் பயன் பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்...

கும்பகோணம் திருவிசநல்லூரில் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விவசாயி உயிரிழப்பு ..

கும்பகோணம், ஆக. 10 - கும்பகோணம் அருகே வேப்பத்தூர் தெற்கு சோழிய தெருவை சேர்ந்த கைப்பிள்ளை மகன் கணேசன் விவசாய நிலத்திற்கு மருந்து தெளிப்பதற்காக  சென்றார். அப்போது, அங்கு வயல் வரப்பில் மின்சார கம்பி அறுந்து விழுந்திருப்பதைப் பார்க்காமல் அதனை மிதித்துள்ளார். https://youtu.be/KISMcVCWXo0 அப்போது கணேசனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு....

பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து விபத்து ; கும்பகோணம் தாலூக்கா...

கும்பகோணம், ஏப். 21 - கும்பகோணம் அருகே சோழபுரம் ராஜாங்கநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த  ரமேஷ் என்பவரின் மகன் கபிலன் (15) இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு பந்தநல்லூரில் இருந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS