அத்திப்பட்டு புதுநகர் பகுதிவாழ் திருநங்கைகளுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கியத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
அத்திப்பட்டு, டிச. 13 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், வல்லூர், அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கும், பொதுமக்களுக்கும் திமுக சார்பில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பள்ளி...
அனைத்து மதத்தினரும் சேர்ந்து கொண்டாடிய ஆதனூர் திருத்தேர் திருவிழா …
பேராவூரணி, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேவுள்ள ஆதனூரில் இந்து முஸ்லாம், கிருத்துவர் என அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து அவ்வூர் திருத்தேர் திருவிழாவினை வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
ஆதனூர் - கருப்பமனை - கூப்புளிக்காடு கிராமத்தில் அருள்மிகு வீமநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசிப் பெருந்திருவிழா 9...
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக நடைப்பெற்று வரும் ஆழி தேர் மற்றும் பரிவார...
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றில் முதன்மையானதாகவும்.. சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தி தரும் மூலாதார தலமாகவும் விளங்குவது திருவாரூர்.
பஞ்ச பூத தலங்களில் மண்ணுக்கு உரிய தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாம் : புவிசார் பெற்ற தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள் குறித்து காட்டப்பட்ட...
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் மாதம் தோறும் நடத்தப்பட்டு வரும் தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாமில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற...
தேர்தல் பரப்புரைக்கிடையே தேநீர் விடுதியில் தேநீரை ஆற்றிக் கொடுத்த சட்ட மன்ற உறுப்பினர் ரசித்துக் குடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தஞ்சாவூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகிய இரண்டு இடங்களிலும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்...
வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ரயில்வே பெண் ஊழியர் : மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே...
வேப்பம்பட்டு, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (56) .சென்னை பேசின்பிரிட.ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி இணைக்கும் ஊழியராக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த போது தெரு விளக்கு...
தஞ்சையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் பலி: மேலும் படுகாயம்...
தஞ்சாவூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கிருபா பொன்பாண்டியன் (34), இவர் தனது நண்பருடன் சேர்ந்து திருச்சியில் இருந்து தஞ்சைக்கு காரில் வந்துள்ளார்.
காரை கிருபா.பொன் பாண்டியன் ஒட்டி வந்து உள்ளார் திருமலை சமுத்திரம் அருகே வந்த...
திருவையாறு அரசு மருத்துவமனை பிண அறையில் இருந்த சடலத்தை சோதனை செய்த தடயவியல் நிபுணர்கள் …
திருவையாறு, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் மாவட்டம், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் திருவையாறு அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த சடலத்தை தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
தஞ்சை மாவட்டம், கீழ புனவாசல் வல்ல வெட்டி தெருவில்...
ஆட்டோ ஓட்டுநர் சீருடை அணிந்துக் கொண்டு மே தினக் கொடியேற்றிய கும்பகோணம் மாநகர மேயர் சரவணன் …
கும்பகோணம், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
கும்பகோணத்தில் உயர் பதவிக்கு வந்தாலும் பழைய தொழிலை மறக்காமல் ஆட்டோ ஓட்டுனர் சீருடையில் மே தின கொடியேற்றிய மேயர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 1ஆம் தேதி உழைப்பாளர் தினமாக...
வலங்கைமான் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் குறைந்த மின்னழுத்த மின் விநியோகம் : பொதுமக்கள் அவதி …
வலங்கைமான், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …
"வலங்கைமான் அருகே குறைவான மின்னழுத்த மின்சாரம்.. குடிதண்ணீர் கூட பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழல்... மின்சார சாதன பொருட்கள் பழுது.."பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவில் அமைந்துள்ளது ரெகுநாதபுரம் ஊராட்சி. அவ்வூராட்சியில் உள்ள இருகரை கிராமத்தில் ஆயிரத்திற்கும்...