Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அருணன் …

திருவள்ளூர், மார்ச். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு  46 விழுக்காடில் இருந்து 50 விழுக்காடாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அருணன்...

நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைப்பெற்ற 85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால்...

திருவாரூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜி.ரவிச்சந்திரன்… இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வதற்கான வசதி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. https://youtu.be/1J4jnI5soiY திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர்,...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 127 வது ஆண்டு விஜய விழா …

கும்பகோணம், பிப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில், இன்று சுவாமி விவேகானந்தரின் 127 வது ஆண்டு விஜய விழாவினை முன்னிட்டு முழு அன்னாரது திரு உருவ வெண்கல சிலைக்கு நாகாலாந்து மாநிலம் ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும்...

நடப்பாண்டு உயர் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் தேர்வெழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை குறைவு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் கொவல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அளித்த பேட்டியில்.. இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக...

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் 61 வது பிறந்த நாள்விழா : மனோபுரம் அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயிலில்...

பொன்னேரி, டிச. 13 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகரத்தை அடுத்துள்ள மனோபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது சக்தி வாய்ந்த அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவிலாகும். இந்நிலையில் அத்திருக்கோயிலில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் 61 வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற...

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...

தஞ்சாவூர், மார்ச்.23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...

வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்திற்கு உரிமையோடு பெற பா.ஜ.க விற்கு வாக்களியுங்கள் : ஒரத்தநாட்டில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல்...

தஞ்சாவூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தமிழ்நாட்டிற்கு தேவையான வளர்ச்சித்திட்டங்களை உரிமையோடு பெற வேண்டுமெனில் பாஜவிற்கு வாக்களியுங்கள். என தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் வாக்களர்களிடம் முன் மொழிந்தார். தஞ்சாவூர் மக்களவை தொகுதி பாஜக  வேட்பாளர் கருப்பு. முருகாணந்தத்தை  ஆதிரித்து ஒரத்தநாடு அண்ணாசிலை...

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இரு சக்கர வாகனத்தில் சென்ற செய்தியாளர் மீது வேகமாக மோதிய காரின் சிசிடிவி...

பட்டுக்கோட்டை, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவர் தனியார் தொலைக்காட்சி (தமிழன் டிவி) ஒன்றில் செய்தியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் செல்வகுமார் தனது மனைவி செல்வராணியுடன் பைக்கில் பட்டுக்கோட்டை சென்று விட்டு மீண்டும் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி...

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முறையாக ஆட்சியாளர்கள் கடைப் பிடித்தாலே அனைத்து மக்களுக்கும் சமத்துவம் கிடைக்கும் : அதுவே...

திருவள்ளூர், மார்ச்.25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடும் D தமிழ்மதி கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபு சங்கரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் பகுஜன் சமாஜ்...

நலத்திட்ட உதவிகளை வழங்கி 75 வது குடியரசு தினத்தைக் கொண்டாடிய குடியிருப்போர் நலச்சங்கத்தினர் … திருவேற்காடு நகர மன்ற...

திருவேற்காடு, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் … சென்னை அடுத்துள்ள திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ஐந்தாவது வார்டில் இருக்கும் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை அப்பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS