பாஜக கொடிக் கம்பம் மற்றும் கல்வெட்டு இடிக்கப் பட்டுள்ளதாக கும்மிடிப் பூண்டி காவல் நிலையத்தில் புகார் : தேவம்பட்டு...
பொன்னேரி, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தேவம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கல்வெட்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு மாத காலம் கடந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை வெளியிடப்பட்டது....
இளைஞர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதுப் போல்தான் உடல் ஆரோக்கியமும் முக்கியம் : திருவள்ளூரில் நடைப்பெற்ற உடற் பயிற்சிக்...
திருவள்ளூர், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
இளைஞர்களுக்கு கல்வி எப்படி முக்கயமோ அதுப் போன்றுதான் அவர்களின் உடல் ஆரோக்கியமும் முக்கியம் என திருவள்ளூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடத்தின் நான்காம் ஆண்டு...
பி.என்.எஸ் 106 / 2 சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம்...
கும்பகோணம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மத்திய அரசின் சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டமான பிஎன்எஸ் 106 / 2 சட்டத்தை திரும்ப பெறு வலியுறுத்தியும், விபத்தில் தொடர்புடைய ஓட்டுநர்களை கிரிமினல் என்று சொல்லாதே...
திருநிலை கிராமத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா…
சோழவரம், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ணாலகணபதி ....
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை கிராமத்தின் கிராம தேவதையாக இருந்து அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
புதியதாக அமைக்கப்பட்ட அம்மன் ஆலயத்திற்கு கடந்த ஏழு தினங்களாக...
மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை இடிக்கும் போது வாடகை பாத்திரக் கடை மீது விழுந்த சுவர் : கடை...
பேராவூரணி, மே. 21 –
தம்பட்டம்செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேவுள் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை இடிக்கும் போது, வணிக வளாகப் பகுதியில் உள்ள வாடகை பாத்திர கடையில் இருந்த சேர் மற்றும் பாத்திரங்கள் மீது சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அதுக் குறித்து...
காதலர்கள் மர்மமான முறையில் மரணம் : நாச்சியார்கோவில் காவல்துறையினர் தீவிர விசாரணை …
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நாச்சியார் கோவில் பகுதி செம்மங்குடி ஊராட்சி, வண்டுவாஞ்சேரி கிராமம், காமராஜர் காலனியை சேர்ந்தவர் மதியழகன் மகன் திலீபன் (20) விவசாய கூலித்தொழியான இவர் அதே தெருவை சேர்ந்த...
வலங்கைமான் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் குறைந்த மின்னழுத்த மின் விநியோகம் : பொதுமக்கள் அவதி …
வலங்கைமான், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …
"வலங்கைமான் அருகே குறைவான மின்னழுத்த மின்சாரம்.. குடிதண்ணீர் கூட பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழல்... மின்சார சாதன பொருட்கள் பழுது.."பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவில் அமைந்துள்ளது ரெகுநாதபுரம் ஊராட்சி. அவ்வூராட்சியில் உள்ள இருகரை கிராமத்தில் ஆயிரத்திற்கும்...
தேரோடும் வீதியில் தூய்மை நிலவிட தொய்வின்றி சேவைப் புரிந்தவர்களுக்கு ஆவிப் பறக்க பிரியாணி விருந்தளித்த தொண்டு நிறுவனம் …
தஞ்சாவூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சை மாநகராட்சி சார்பில் சுமார் 3௦௦ க்கும் மேற்பட்ட தூய்மை...
காஞ்சிபுரத்தில் ரயில் பயணிகளிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம்...
காஞ்சிபுரம், ஏப். 05-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர் தேர்தல் பிரச்சாரம் செய்ய குறைந்த நாட்களே உள்ள நிலையில், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
காஞ்சிபுரம் மற்றும் அதன்...
விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் பந்தநல்லூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : குறைந்த மின்னழுத்த மின்...
கும்பகோணம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பந்தநல்லூரில் விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் அப்பகுதியில் நிலவி வரும் மின்சாரப் பற்றாக்குறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/dySu1oYf9to
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர்...
























